Nojoto: Largest Storytelling Platform

Best tamillovepoem Shayari, Status, Quotes, Stories

Find the Best tamillovepoem Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutlove and life quotes in tamil, life quotes in tamil with pictures, tamil love poems for husband, cute love story in tamil, romantic tamil movie images with quotes,

  • 1 Followers
  • 4 Stories

Anisha

உச்சியில் இருந்து
பாதத்திற்கு உன்
இதழ் முத்தத்தால்
பாதை அமைக்கையில்
மனம் யுத்தம் தான் 
செய்கிறது
பிடித்தும்
பிடிக்காதது போல்
நடிப்பது
எப்படி என்று ... 
 #tamilquotespage 
#kanmaniiquotes 
#tamillovepoem 
#tamillovequote 
#tamilquote

Anisha

சாரல் மழை 
தேகம் தீண்ட
சற்று சிலிர்த்து
மேகம் பார்த்து
மோகம் கொண்டேன்
மேகம் இணைவது
போல் நம்
தேகம் இணைய 
 #tamillovequote 
#tamilkavithai 
#tamilkavithaigal 
#tamillovepoem 
#kadhalkavidhai 
#kadhalkanmani 
#kanmaniiquotes

Anisha

மாயம் செய்து
காயம் தரும்
காதல்
ஒரு
மாயாவி  #tamilquotes 
#tamilkavithai 
#tamillover 
#tamillovepoem 
#tamiloneliner

Anisha

வரையறை இல்லா
வானமாய்
என் கனவுகள்
அதில்
வானவிலாய் 
நீ மட்டும்  #tamillovequotes 
#tamilquotespage 
#tamillovepoem 
#tamillovepoetry 
#tamilkavithaikal

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile