Find the Best tamillovequote Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutlove and life quotes in tamil, life quotes in tamil with pictures, tamil love poems for husband, cute love story in tamil, romantic tamil movie images with quotes,
Anisha
உச்சியில் இருந்து பாதத்திற்கு உன் இதழ் முத்தத்தால் பாதை அமைக்கையில் மனம் யுத்தம் தான் செய்கிறது பிடித்தும் பிடிக்காதது போல் நடிப்பது எப்படி என்று ... #tamilquotespage #kanmaniiquotes #tamillovepoem #tamillovequote #tamilquote
Anisha
உன் நினைவுகள் என் நெஞ்சோரம் வண்ணம் பூசையில் நிறமில்லா கண்ணீர் கன்னம் தீண்டி பெருமூச்சை வரவழைக்கும் #tamilquotes #tamilpoem #tamilquotespage #tamillovequote
Anisha
சாரல் மழை தேகம் தீண்ட சற்று சிலிர்த்து மேகம் பார்த்து மோகம் கொண்டேன் மேகம் இணைவது போல் நம் தேகம் இணைய #tamillovequote #tamilkavithai #tamilkavithaigal #tamillovepoem #kadhalkavidhai #kadhalkanmani #kanmaniiquotes
Anisha
உன்னுடன் பயணித்த நாட்கள் இனி இல்லை உன்னுடன் பயணித்த நினைவுகள் மட்டும் தொடர் கதையாய் #tamillovequote #tamilpoem #tamilfailure #tamilquote
#tamillovequote #tamilpoem #tamilfailure #tamilquote
read moreAnisha
காதல் போதையை தினமும் கொள்வேன் தருவது நீ என்பதால் #tamillovequote #tamillovestatus #tamilpoetry #tamilpoems #tamilkavithaigal
Anisha
வழுக்கி விழுந்தும் வலிக்கவே இல்லை வழுக்கி விட்டது உன் விழிகள் என்பதால் #tamillove #tamillovequote #tamilkathalkavithaikal #tamilpoetry #tamilpoem
The Spearhead Poet
உன்னை என்னவென்று கூறுவேன்? அன்பே, ஆருயிரே, கண்ணே. பெயர்கள் பல்லாயிரம். ஆனால் உண்மை முற்றிலும் ஒன்றே. உன் பிம்பத்தை என்றும் காட்டும் என் கண்ணாடி இருதயத்தில் வாழும் காவியம் நீயே. என் விழிகளில் காணும் காட்சியும் நீயே. என் வார்தைகளுக்குள் ஒளிந்திருக்கும் சத்தியமும் நீயே. இருளில் எனக்குள் பிரகாசிக்கும் ஒளியும் நீயே. என் வாழ்வும் நீயே. என் ஆதியும் நீயே. அந்தமும் நீயே. அந்தாதியும் நீயே. என் சிறு உலகத்தில் வாழும் பெரும் அற்புதமும் நீயே. இவையெல்லாம் அறிந்த பின் உன்னை வெறும் ஒற்றை வார்த்தைகளால் கூறுவது தகுமோ? காதல் எனும் ஒளியில் குளிக்கும் பறவைகள் நாம். #lovwithmaquotes #lovequotes #lovepoem #tamillovequote #tamilpoem
gravity quotes
மறு ஜென்மம் எடுத்தேன்- அந்த ஒரு நொடி பார்வையில்... மறுபடியும் பார்க்க ஏங்குகிறேன் எப்போது பார்ப்பாயோ.? ஒருதலைக் காதல் என்_தூலின்_பதிவு PraveeN_kumar_lk I took rebirth at the moment of your eyesight... : : I long to see you again😟... : : waiting...
I took rebirth at the moment of your eyesight... : : I long to see you again😟... : : waiting...
read moregravity quotes
விழியே போதும் விதியே காதலுக்கு மயங்கும்... என்_தூலின்_பதிவு PraveeN_kumar_lk Destiny also will fall in love if see your eyesight. #gravity_quotes #gravity_quotes_pn #lovequotes #tamillovequote #youandme #darkmood
Destiny also will fall in love if see your eyesight. #gravity_quotes #gravity_quotes_pn #lovequotes #tamillovequote #youandme #darkmood
read morejoto
கலைந்து சென்ற அவனுக்கு.. என் கண்ணீரும் தெரிய வாய்ப்பில்லை...🤣😋😋 தருவது அன்பு மட்டுமே. #காதல்மட்டும் #போதும் #yqkanmani #tamillovequote #yqtamil #YourQuoteAndMine Collaborating with Karthik 🐰 Rose Collaborating with divnaga jo..😘 Collaborating with Karthik 🐰 Rose
தருவது அன்பு மட்டுமே. #காதல்மட்டும் #போதும் #yqkanmani #tamillovequote #yqtamil #YourQuoteAndMine Collaborating with Karthik 🐰 Rose Collaborating with divnaga jo..😘 Collaborating with Karthik 🐰 Rose
read more