Find the Best tamilquotespage Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutlove and life quotes in tamil, life quotes in tamil with pictures, tamil love poems for husband, cute love story in tamil, romantic tamil movie images with quotes,
Anisha
உச்சியில் இருந்து பாதத்திற்கு உன் இதழ் முத்தத்தால் பாதை அமைக்கையில் மனம் யுத்தம் தான் செய்கிறது பிடித்தும் பிடிக்காதது போல் நடிப்பது எப்படி என்று ... #tamilquotespage #kanmaniiquotes #tamillovepoem #tamillovequote #tamilquote
Anisha
புகைப்படம் சொன்ன ரகசியம் மழைநீர் பூமி வருவது மலர் இதழில் முத்தமிட #tamilquotespage #tamilquotes
Anisha
வலிக்கும் போது எல்லாம் வரிகள் பிரசவம் ஆகிறது கவிஞனுக்கு #tamilquotestamilquotes #tamilquotespage #kanmaniiquotes
Anisha
உன் நினைவுகள் என் நெஞ்சோரம் வண்ணம் பூசையில் நிறமில்லா கண்ணீர் கன்னம் தீண்டி பெருமூச்சை வரவழைக்கும் #tamilquotes #tamilpoem #tamilquotespage #tamillovequote
Anisha
என் தேடலும் என் தேவையும் நீயே தேவா #tamilpoem #tamilquotespage
Anisha
இசை இல்லையேல் இயற்கை இல்லையேல் பூமியில் ஏது இன்பம் #tamillyrics #tamilkathalkavithaikal #tamilkavidhai #tamilquotespage
Anisha
இடையில் வந்து இடையில் போக விரும்பும் நபர்களிடம் இறங்கி போகாதீர்கள் இடையூறாக மட்டுமே நினைப்பவர்கள் இன்ப துன்பங்களை பகிர நினைப்பதை புரிந்து கொள்ள மாட்டார்கள் #tamilpoetry #tamilkavithai #tamilquotes #tamilmotivation #tamilquotespage
Anisha
பூமியில் நான் ஒரு வழிப்போக்கன் #tamilkavithaigal #tamilquotespage #tamilpoem #tamilpoetry #tamilpoetrycommunity
Anisha
காமத்தின் திறவுகோலாய் காதலை பயன்படுத்தும் ஆண்டுகளும் உண்டு பணத்தின் திறவுகோலாய் காதலை பயன்படுத்தும் பெண்களும் உண்டு ஏமாறும் முன் பாதுகாப்பாய் இருக்க பழகுங்கள் #tamilkathalkavithaikal #tamilquote #tamilquotespage
Anisha
வரையறை இல்லா வானமாய் என் கனவுகள் அதில் வானவிலாய் நீ மட்டும் #tamillovequotes #tamilquotespage #tamillovepoem #tamillovepoetry #tamilkavithaikal