Find the Best tamilquote Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutsad love quotes in tamil with pictures, love quotes in tamil with images, there is only one happiness in this life to love and be loved translate in tamil, love quotes for valentines day in tamil, love failure quotes for him in tamil,
Gunasekar
வெற்றி தோல்வி இரண்டையும் சமமாக நடத்த முயற்சி செய் ©Gunasekar #kitaabein #tamilquote
Raja muthu
கவிதை வரியின் சுவை அர்த்தம் புரியும் வரையிலாம்..... உன் விழிக்கவிதையின் அர்த்தம் புரிந்தபின்னே நான் சுவைக்கவே ஆரம்பித்தேன் ©Raja muthu #delhiearthquake #tamil #tamilquotes #tamilkavithai #tamilpoem #tamilpoetry #tamilquote #tamilpoem
Raja muthu
கரைசேர துடுப்பிருந்தும் கரையேறும் எண்ணமில்லை நிலவொளியில்...உன் நினைவுகள் நிறைந்திருப்பதால் ©Raja muthu #wait #love #tamil #tamilquotes #tamilkavithai #tamilpoem #tamilpoetry #tamilquote #tamilpoems
#wait love #tamil #tamilquotes #tamilkavithai #tamilpoem #tamilpoetry #tamilquote #tamilpoems
read moreVasanth
சிறகொடிந்த பறவையாக இருந்தாலும், சிறகை விரித்துப் பறக்க முயற்சி செய்யாமல் இருப்பதில்லை! முயற்சி செய்து பார் நீயும்! ©Vasanth #tamil #tamilquotes #tamilquote #tamilwritters #tamilstories
#tamil #tamilquotes #tamilquote #tamilwritters #tamilstories
read moreVasanth
நம் வாழ்க்கை எளிதல்ல! நாம் தான் எதிர்க்கப்பழக வேண்டும்! ©Vasanth #tamilquotes #tamilquote #tamil நம் வாழ்க்கை எளிதல்ல! நாம் தான் எதிர்க்கப்பழக வேண்டும்!
#tamilquotes #tamilquote #tamil நம் வாழ்க்கை எளிதல்ல! நாம் தான் எதிர்க்கப்பழக வேண்டும்!
read moreரம்யா அசோக்
தனிமையை நேசித்தால் அது ஒரு சிறந்த நண்பன் ©ரம்யா அசோக் தனிமை.. #lonely #Tamil #tamil #tamilquotes #tamilkavithai #tamilpoem #tamilpoetry #tamilquote
தனிமை.. #lonely #tamil #tamil #tamilquotes #tamilkavithai #tamilpoem #tamilpoetry #tamilquote
read moreரம்யா அசோக்
Motivational speech #tamil #tamilquotes #tamilkavithai #tamilspeech #tamilquote
read moreகிருஷ்ண சங்கர்
வெட்கி தலைகுனிந்து விண்வெளி சென்றது, எதிர்பாரா விதமாய் நீ எதிர் வந்ததனால்..!!! #தரையிறங்கிவந்தநிலா - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் எழுதுங்கள். #இரவுக்கவிதை #yqkanmani #tamil #tamilquote #collab #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
#தரையிறங்கிவந்தநிலா - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் எழுதுங்கள். #இரவுக்கவிதை #yqkanmani #tamil #tamilquote #Collab #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
read moreDr.J.Kavitha
தன்னவனிடம் தான் கொண்ட வெட்கம் தனியறையில் தன்னவன் துகிலுறித்ததும் மறைந்ததே! வணக்கம்! 3 அல்லது 4 வரிகளில், சின்னதாக ஒரு முரண்பாடு இருக்குமாறு கதை / கவிதை பதிவு செய்யுங்கள். *** நினைவெல்லாம் அவன் வீடு மட்டுமே தூக்கு தண்டனை கைதிக்கு!
வணக்கம்! 3 அல்லது 4 வரிகளில், சின்னதாக ஒரு முரண்பாடு இருக்குமாறு கதை / கவிதை பதிவு செய்யுங்கள். *** நினைவெல்லாம் அவன் வீடு மட்டுமே தூக்கு தண்டனை கைதிக்கு!
read moreDr.J.Kavitha
சேராத காதலை மறந்ததாய் சொல்லி நினைவு கூர்ந்தது மறந்த காதலில்லை, மறைத்த காதல். வணக்கம்! 3 அல்லது 4 வரிகளில், சின்னதாக ஒரு முரண்பாடு இருக்குமாறு கதை / கவிதை பதிவு செய்யுங்கள். *** நினைவெல்லாம் அவன் வீடு மட்டுமே தூக்கு தண்டனை கைதிக்கு!
வணக்கம்! 3 அல்லது 4 வரிகளில், சின்னதாக ஒரு முரண்பாடு இருக்குமாறு கதை / கவிதை பதிவு செய்யுங்கள். *** நினைவெல்லாம் அவன் வீடு மட்டுமே தூக்கு தண்டனை கைதிக்கு!
read more