Find the Best tamilwritters Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutsad love quotes in tamil with pictures, love quotes in tamil with images, there is only one happiness in this life to love and be loved translate in tamil, love quotes for valentines day in tamil, love failure quotes for him in tamil,
Vasanth
சிறகொடிந்த பறவையாக இருந்தாலும், சிறகை விரித்துப் பறக்க முயற்சி செய்யாமல் இருப்பதில்லை! முயற்சி செய்து பார் நீயும்! ©Vasanth #tamil #tamilquotes #tamilquote #tamilwritters #tamilstories
#tamil #tamilquotes #tamilquote #tamilwritters #tamilstories
read moresathya (sv_beattz)
GOBINATH SUBBURAJ
எதிர்காலம் எண்ணி- நிகழ்காலத்தை பொய்த்து விடாதீர்! ©GOBINATH SUBBURAJ #nojato #nojototamil #nojototamilfamily #Future #Tamil #tamilquotes #Tamilnadu #tamilwritters #tamilstatus #tamilmotivationalwhatsappstatus
Niranji
இதயம்: ஒன்று சேரும் நேரத்தில் பிரிந்து சென்றது அவன் தவறா ? இல்லை சேர்ந்திடலாம் என்று நாடகம் ஆடிய அவன் பொய்களை நம்பியது இவளின் தவறா...? என்று நான் கதையை முடிக்க....அவளின் இதயம். ஏனோ கலங்கியபடியே தெளிவானது...by. D.நிரஞ்சனா Writer.. ©Niranji #tamilwritters #tamilpoetry #tamillovestatus
#tamilwritters #tamilpoetry #tamillovestatus
read moreNiranji
#FourLinePoetry அனாதை அவள் கண்களில் நீர்ரோடு காத்திருந்தாள் கல்வன் வருவான் என்று.பாவம் அவள் இதயத்திக்கு தெரியவே இல்லை..அவன் பொய்களும் அவனிட்கு திருமணம் ஆகப்போவதும் ...அவனின் பொய்கள் அறியாத இவளின் கண்மூடி தனமான காதலும் இன்று அனாதை தான்.by.நிரஞ்சனா Writer.... ©Niranji My first story #fourlinepoetry #tamilquotes #tamilwritters #tamillove #tamilpoems
My first story #fourlinepoetry #tamilquotes #tamilwritters #tamillove #tamilpoems
read morekoottathil_oruththi zahu
இதுவரை இழந்தவற்றை விட எவற்றை அடையப்போகிறாய் என்பது தான் முக்கியம்.. ஏனெனில் உதிரந்த இலையை விட ஊன்றி நிற்கும் வேர் உறுதியாக இருக்க வேண்டும். இப்படிக்கு, எதிர்காலம். ©koottathil_oruththi #tamil#tamilpoetry#tamilpoems#tamilkavithai#kavithai#tamilwritters
koottathil_oruththi zahu
புது உறவுகளை புறக்கணிப்பதே புத்திசாலித்தனம்.. இல்லையேல் புது வலிகளை தந்து உன்னை ஒரு நாள் புறக்கணித்து சென்று விடுவார்கள் @koottathil_oruththi follow and support insta-koottathil_oruththi YouTube _zahra razik #Tamil#tamilwritters#tamilpoetry#tamilquotes#tamilkavithai
follow and support insta-koottathil_oruththi YouTube _zahra razik #tamil#tamilwritters#tamilpoetry#tamilquotes#tamilkavithai
read morekoottathil_oruththi zahu
குனிந்த தலை நிமிராமல், மௌனம் காக்கும், பெண் மட்டுமே சிறந்தவள் எனில், புரட்சி செய்த புதுமைப் பெண்களை சரித்திங்கள் பேசாது.. பெண்ணே அடங்கிப்போக மட்டுல்ல அடக்கி ஆழவும் தெரிந்தவளாக இரு. ©koottathil_oruththi #tamil#tamilwritters#tamilpoems#tamilkavithai#kavithai#tamilpoetry
koottathil_oruththi zahu
உன் வாழ்க்கை ஓவியம் உனக்காக வரையப்பட்டது பிறர் எண்ணம் போல் இன்றி உன் விருப்பம் போல் அழகாய் நிறம் தீட்டிடு ஓவியத்தின் சொந்தக்காரன் நீ என்றதால்.. ©insta| koottathil_oruththi #tamil#tamilpoems#tanilpoetry#tamilkavithai#kavithai#tamilwritters#happyquotes#tamilmotivation
koottathil_oruththi zahu
உலகமே மறுத்தாலும் உன்னை விட உன்னை அதிகம் நம்பும் உன் வாழ்வின் ஒட்டுமொத்த நம்பிக்கை "அம்மா" ©koottathil_oruththi _zahra_razik''' #tamil#tamilpoetry#tamilpoems#tamilkavithaikal#kavithaikal#tamilwritters#tamilquotes