Nojoto: Largest Storytelling Platform

Best tanilpoetry Shayari, Status, Quotes, Stories

Find the Best tanilpoetry Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 2 Followers
  • 3 Stories

koottathil_oruththi zahu

உன் வாழ்க்கை ஓவியம் 
உனக்காக வரையப்பட்டது 
பிறர் எண்ணம் போல் 
இன்றி 
உன் விருப்பம் போல்
அழகாய் நிறம் 
தீட்டிடு 
ஓவியத்தின்
சொந்தக்காரன் 
நீ  என்றதால்.. 
©insta| koottathil_oruththi #tamil#tamilpoems#tanilpoetry#tamilkavithai#kavithai#tamilwritters#happyquotes#tamilmotivation

koottathil_oruththi zahu

மாறி வரும் 
மாற்றங்களிலும்
மாறாத உறவாய்
                   _என்னவன்
©koottathil_oruththi #tamil#tanilpoetry#tamilkavithai#kavithaigal#kadhalkavithai#tamilwritters#instawritters

koottathil_oruththi zahu

உன் பலத்தை நீ 
உறுதியாய் நம்பாவிடின்
ஊரார்  கருத்துக்கள்
உன்னை பலவீனப்படுத்தும்
நோக்கமாக கொண்ட
கனவுகளை மட்டும் 
 நோக்கி ஓடு
வெற்றி உனதே... 💪😊
koottathil_oruththi follow me 
#tamil#nojototamil#motivation#poem#tanilpoetry#quotes

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile