Nojoto: Largest Storytelling Platform

Best tamillovequotes Shayari, Status, Quotes, Stories

Find the Best tamillovequotes Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 7 Followers
  • 16 Stories

Ajay

Anisha

 நான் உன்னில் 
தொலைந்ததும் நிஜம்
நான் உன்னை
தொலைத்ததும் நிஜம்
இதற்கு சாட்சிகள்
நம்மில் வாழும்
நினைவுகளே... 

 #tamilquotes 
#tamilkavithai 
#tamillovequotes

Anisha

இதயத்தில் புதைந்து
கிடக்கும் நபர்கள்
அப்படியே புதைந்து 
கிடந்தாலும் பரவாயில்லை

அவ்வப் போது
நினைவில் வந்து
புழுதி புயலை
ஏற்படுத்த வேண்டாம்

இனி கண்களில்
கண்ணீரும் இல்லை
அழுது புழுதியை
வெளியேற்ற கூட



 #tamilpoem 
#tamilquotes 
#tamilfact 
#tamillovequotes 
#tamilmemequote 
#tamilkavithaigal

Anisha

அவளின் ஆயிரம்
செயல்களை
நான்
ரசிக்க மறந்து
இருக்கலாம்
ஆனால்
அவளிடம்
ரசித்த செயல்களில்
ஒன்றை கூட
நான் மறக்க
நினைத்த தில்லை

 #tamilkavithaikal 
#tamillovequotes

Anisha

மை இல்லா 
எழுதுகோலும்
இவள்
மை விழியில்
கவிதை
எழுதும்   #tamilpoem 
#tamillyrics 
#tamillovequotes 
#tamilkavithaigal

Anisha

யாவும் நீ
என்றவன்
யார் நீ
என்று
போனான்....  #kadhaltholvi 
#tamillovefailure 
#tamillovequotes 
#tamilquode 
#tamilkavithai

Anisha

சிலருடன்
பயணித்த நாட்கள்
பயணித்த இடங்கள்
செலவு செய்த 
நிமிடங்கள்
ஏனோ நம்மால்
மறக்க முடிவதே
இல்லை  #tamilninaivukavithai
#tamilkavithai 
#tamillovequotes 
#tamilbrokenquote
#tamilkavithaigal
#kadhaltholvi

Anisha

என்
எண்ணத்தின்
வண்ணங்கள்
யாவும்
நீயே ...  #tamillove 
#tamillovequotes 
#kadhalkavidhai

Anisha

உருவமில்லா
காதலை
உணர்ந்தவனே
உருவமில்லா
கடவுளை
உணர்ந்தவன்


 #tamilquotes 
#tamilkavithai 
#tamilpoem 
#tamilpoetry 
#tamilpoets 
#tamillovequotes

Anisha

இரு புறமும்
அடர் மரங்கள்
நிறைந்த வனம்
இங்கு நாம்
கைகோர்த்து நடக்க
செய்வோமா தவம்.....  #tamilquotes 
#tamillovequotes 
#tamillovestatus 
#tamilkavithaigal
loader
Home
Explore
Events
Notification
Profile