Nojoto: Largest Storytelling Platform

Best 4444tamil Shayari, Status, Quotes, Stories

Find the Best 4444tamil Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about4444 angel number love, 444 angel number love, new hindi status 444, kis desh mein hai meraa dil last episode 444, meaning of 444,

  • 4 Followers
  • 4 Stories

Dr.J.Kavitha

#4444tamil - தலைப்பு ஏதுமில்லை. முதல் வரியில் நான்கு சொற்கள் இரண்டாம் வரியில் நான்கு சொற்கள் மூன்றாம் வரியில் நான்கு சொற்கள் நான்காம் வரியில் நான்கு சொற்கள் என்ற வரிசையில் கவிதை பதிவு செய்யுங்கள்.

read more
எட்டாக் கனியாய் வெற்றி இருக்க
என்னிலை எண்ணி வருந்தி இருக்கையில்
எனைவிட எளியோன் துயரம் கண்டு
எனைத் தேற்றி  வாழ்வை ரசிக்கலானேன். #4444tamil - தலைப்பு ஏதுமில்லை.

முதல் வரியில் நான்கு சொற்கள்
இரண்டாம் வரியில் நான்கு சொற்கள்
மூன்றாம் வரியில் நான்கு சொற்கள்
நான்காம் வரியில் நான்கு சொற்கள்

என்ற வரிசையில் கவிதை பதிவு செய்யுங்கள்.

gravity quotes

#4444tamil - தலைப்பு ஏதுமில்லை. முதல் வரியில் நான்கு சொற்கள் இரண்டாம் வரியில் நான்கு சொற்கள் மூன்றாம் வரியில் நான்கு சொற்கள் நான்காம் வரியில் நான்கு சொற்கள் #என்_தூலின்_பதிவு என்ற வரிசையில் கவிதை பதிவு செய்யுங்கள்.

read more
உன்னை நினைத்தேன்,  கவி வடித்தேன்.
உன்னை ரசித்தேன், தேடி அழைத்தேன்.
உன்னை கடித்தேன், என்னை வெறுத்தேன்.
உன்னை நேசித்தேன் , உள்ளம் மகிழ்ந்தேன்.


என்_தூலின்_பதிவு
PraveeN_kumar_lk #4444tamil - தலைப்பு ஏதுமில்லை.

முதல் வரியில் நான்கு சொற்கள்
இரண்டாம் வரியில் நான்கு சொற்கள்
மூன்றாம் வரியில் நான்கு சொற்கள்
நான்காம் வரியில் நான்கு சொற்கள்
#என்_தூலின்_பதிவு
என்ற வரிசையில் கவிதை பதிவு செய்யுங்கள்.

Thiru

#4444tamil - தலைப்பு ஏதுமில்லை. முதல் வரியில் நான்கு சொற்கள் இரண்டாம் வரியில் நான்கு சொற்கள் மூன்றாம் வரியில் நான்கு சொற்கள் நான்காம் வரியில் நான்கு சொற்கள் என்ற வரிசையில் கவிதை பதிவு செய்யுங்கள்.

read more
சிந்துகவி பாடுகின்ற நேரம் அந்தச் 
சந்திரனும் வெட்கப்பட்டுப் போகும் - கண்கள் 
மந்திரமாய் காதல் மொழி பேசும்
தந்திரமாய் உனை அணைத்துக் கொஞ்சும்.  #4444tamil - தலைப்பு ஏதுமில்லை.

முதல் வரியில் நான்கு சொற்கள்
இரண்டாம் வரியில் நான்கு சொற்கள்
மூன்றாம் வரியில் நான்கு சொற்கள்
நான்காம் வரியில் நான்கு சொற்கள்

என்ற வரிசையில் கவிதை பதிவு செய்யுங்கள்.

ARUMUGA SANKAR

#4444tamil - தலைப்பு ஏதுமில்லை. முதல் வரியில் நான்கு சொற்கள் இரண்டாம் வரியில் நான்கு சொற்கள் மூன்றாம் வரியில் நான்கு சொற்கள் நான்காம் வரியில் நான்கு சொற்கள் என்ற வரிசையில் கவிதை பதிவு செய்யுங்கள்.

read more
நான் நீயாக நீ நானாக 
காதல் நீ நானாக ஆக 
நீயாக காதல் ஆக நானாக 
நாமாகவே காதல் ஆக ஆசைப்படும்  #4444tamil - தலைப்பு ஏதுமில்லை.

முதல் வரியில் நான்கு சொற்கள்
இரண்டாம் வரியில் நான்கு சொற்கள்
மூன்றாம் வரியில் நான்கு சொற்கள்
நான்காம் வரியில் நான்கு சொற்கள்

என்ற வரிசையில் கவிதை பதிவு செய்யுங்கள்.

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile