Nojoto: Largest Storytelling Platform

உன்னை நினைத்தேன், கவி வடித்தேன். உன்னை ரசித்தேன்,

உன்னை நினைத்தேன்,  கவி வடித்தேன்.
உன்னை ரசித்தேன், தேடி அழைத்தேன்.
உன்னை கடித்தேன், என்னை வெறுத்தேன்.
உன்னை நேசித்தேன் , உள்ளம் மகிழ்ந்தேன்.


என்_தூலின்_பதிவு
PraveeN_kumar_lk #4444tamil - தலைப்பு ஏதுமில்லை.

முதல் வரியில் நான்கு சொற்கள்
இரண்டாம் வரியில் நான்கு சொற்கள்
மூன்றாம் வரியில் நான்கு சொற்கள்
நான்காம் வரியில் நான்கு சொற்கள்
#என்_தூலின்_பதிவு
என்ற வரிசையில் கவிதை பதிவு செய்யுங்கள்.
உன்னை நினைத்தேன்,  கவி வடித்தேன்.
உன்னை ரசித்தேன், தேடி அழைத்தேன்.
உன்னை கடித்தேன், என்னை வெறுத்தேன்.
உன்னை நேசித்தேன் , உள்ளம் மகிழ்ந்தேன்.


என்_தூலின்_பதிவு
PraveeN_kumar_lk #4444tamil - தலைப்பு ஏதுமில்லை.

முதல் வரியில் நான்கு சொற்கள்
இரண்டாம் வரியில் நான்கு சொற்கள்
மூன்றாம் வரியில் நான்கு சொற்கள்
நான்காம் வரியில் நான்கு சொற்கள்
#என்_தூலின்_பதிவு
என்ற வரிசையில் கவிதை பதிவு செய்யுங்கள்.