சிந்துகவி பாடுகின்ற நேரம் அந்தச் சந்திரனும் வெட்கப்பட்டுப் போகும் - கண்கள் மந்திரமாய் காதல் மொழி பேசும் தந்திரமாய் உனை அணைத்துக் கொஞ்சும். #4444tamil - தலைப்பு ஏதுமில்லை. முதல் வரியில் நான்கு சொற்கள் இரண்டாம் வரியில் நான்கு சொற்கள் மூன்றாம் வரியில் நான்கு சொற்கள் நான்காம் வரியில் நான்கு சொற்கள் என்ற வரிசையில் கவிதை பதிவு செய்யுங்கள்.