எட்டாக் கனியாய் வெற்றி இருக்க என்னிலை எண்ணி வருந்தி இருக்கையில் எனைவிட எளியோன் துயரம் கண்டு எனைத் தேற்றி வாழ்வை ரசிக்கலானேன். #4444tamil - தலைப்பு ஏதுமில்லை. முதல் வரியில் நான்கு சொற்கள் இரண்டாம் வரியில் நான்கு சொற்கள் மூன்றாம் வரியில் நான்கு சொற்கள் நான்காம் வரியில் நான்கு சொற்கள் என்ற வரிசையில் கவிதை பதிவு செய்யுங்கள்.