Nojoto: Largest Storytelling Platform

Best kavidhaigal Shayari, Status, Quotes, Stories

Find the Best kavidhaigal Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 5 Followers
  • 9 Stories

कवि राज राजस्थानी

#lonelynight #kavidhaigal रविन्द्र 'गुल' ek shayar Sanjay Panwar Inswinge hukmaram

read more

PaDhu krishna

kadhal kavidhaigal..@padhukrishna #kalamkar #kavidhaigal Song

read more

koottathil_oruththi zahu

எடுக்கும் முடிவு 
எவருக்கும்
துன்பம் 
தராதது எனில்
எதிரே எதிர்ப்பது 
யாராயினும்
எதிர்த்தே 
செல்.. 
©koottathil_oruththi #tamil#tamilwrittings#tamilpoetry#tamilmotivation#tamilquotes#tamilwriters#tamilkavithai#kavidhaigal

arumbisai

தீப்பந்தத்துள் ஒலிந்து 
வாழ்ந்தேன் 
இன்றும் அப்படியே !!
தீப்பந்தமாய் ஒளிர நினைத்தேன் 
கனவாகவே போனது 
வெற்றிடத்தின் ஓரத்தில்
 ஒதுங்கி  நிற்கிறேன் 
வாங்கிய பிரம்படிகளை 
தேய்த்துக்கொண்டு #Arumbisai#tamilpoems#kavidhaigal#kanavu#thanimai

Madhumitha V

முகம் பார்த்து சலித்துப் போன இனிய உறவு... 
முகம் பார்க்கவே சல்லடை போடும் காணா உறவு!!! 

வருகையின் போது காத்திருந்ததை எண்ணும் இனிய உறவு..
காத்திருக்கும்போது வருகையை எண்ணும் காணா உறவு!!!

சில தருணங்களில் காணாமல் போகும் இனிய உறவு...
பல இனிமையான தருணங்களை தந்த காணா உறவு !!!
                                                              
                                                                  - மது #relationship #tamil #kavidhaigal

Madhumitha V

சிதைவுற்ற சிசு... #tamil #kavidhaigal

read more
உன் கோபத் தாபத்திற்கும்... 
அவமான வெகுமானத்திற்கும்... 
வேதனை வெட்கத்திற்கும்... 
உன் கருவறையில் எனக்கு கல்லறையோ??
                                          - மது சிதைவுற்ற சிசு... #tamil #kavidhaigal

koottathil_oruththi zahu

உலகம் அற்பமானது என்பதை உலக அழிவு உணர்த்த தேவையின்றி உருவமற்ற உயிர்க்கொள்ளி உணர்த்தியது உலகுக்கே...!! ஓடி ஓடி உழைப்பவன் ஓரிடம் ஆனான்,

read more
உலகம் அற்பமானது 
என்பதை உலக அழிவு 
உணர்த்த தேவையின்றி 
உருவமற்ற உயிர்க்கொள்ளி
உணர்த்தியது உலகுக்கே...!!
©koottathil_oruththi 
zahra_razik உலகம் அற்பமானது 
என்பதை உலக அழிவு 
உணர்த்த தேவையின்றி 
உருவமற்ற உயிர்க்கொள்ளி
உணர்த்தியது உலகுக்கே...!!

 ஓடி  ஓடி உழைப்பவன் 
ஓரிடம்  ஆனான்,

koottathil_oruththi zahu

#Motivation பணம், பதவி,பட்டம்
சில
 சமயம் உயர 
உதவியவரயே 
உதாசீனப் படுத்தி
பார்க்கும்.  
©koottathil_oruththi 
_zahu #tamil#tamilpoetry#life#motivation#tamilkavidhai#kavidhaigal

koottathil_oruththi zahu

Impossible    விடயம் எதுவாயினும் 
முயற்சி செய்யாமலே 
முடியாது  என 
முடிவு  செய்யாதே!! 
©koottathil_oruththi #tamil#tamilpoetry#tamilkavidhai#kavidhaigal#tamilwritter#tamilponnu#tamilquotes#quotes#poems#stories#

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile