Find the Best tamilwriters Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutsad love quotes in tamil with pictures, love quotes in tamil with images, there is only one happiness in this life to love and be loved translate in tamil, how to write a love letter in tamil 10, love quotes for valentines day in tamil,
cressy adoline
சமூக நலன் விரும்பி! சமூக நலனில் அக்கறை கொள்ளும் சமூக கவிக்கு எனது சிறு வரிகள்! தமிழ் பற்றும் தமிழ் மீது கொண்ட பெரும் காதலும் என்றும் உங்கள் வரிகளில் மிளிறக் கண்டதுண்டு!
சமூக நலனில் அக்கறை கொள்ளும் சமூக கவிக்கு எனது சிறு வரிகள்! தமிழ் பற்றும் தமிழ் மீது கொண்ட பெரும் காதலும் என்றும் உங்கள் வரிகளில் மிளிறக் கண்டதுண்டு!
read morecressy adoline
அந்த எண்ணற்ற வலிகளை களைவதற்கே அன்பு மிகுந்த உறவுகளையும் நண்பர்களையும் கடவுள் நமக்கு கொடுத்துள்ளார்! Collaborating with tamizhin adiyen #தமிழ் #தமிழ்கவிதைகள் #தமிழ்கவிதை #தமிழ்வரிகள் #tamilquotes #YourQuoteAndMine #yqkanmani #tamilwriters
Collaborating with tamizhin adiyen #தமிழ் #தமிழ்கவிதைகள் #தமிழ்கவிதை #தமிழ்வரிகள் #tamilquotes #YourQuoteAndMine #yqkanmani #tamilwriters
read morecressy adoline
--- இன்றைய சமூகம்! அதனுள் ஜீவிக்கவும் முடியவில்லை! அதை உடைத்தெறிந்து வெளியேறவும் முடியவில்லை! இன்றைய சமூகம் ஒரு கண்ணாடிச் சிறையாகதான் இருக்கிறது. #tamilwriters #கண்ணாடிச்சிறை #challenge #yqkanmani #tamil #tamilquotes #instagood #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
இன்றைய சமூகம் ஒரு கண்ணாடிச் சிறையாகதான் இருக்கிறது. #tamilwriters #கண்ணாடிச்சிறை #Challenge #yqkanmani #tamil #tamilquotes #instagood #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
read moreAjaysai
"உன்னை நீ முதலில் நேசிக்கவில்லை என்றால் மற்றவர்கள் உங்களை நேசிக்கிறேன் என்றாலும் அதில் அர்த்தம் இல்லை" #tamil #tamilquotes #tamilwriters #love #life ❤😊 புரிந்து இருக்கும் என்று நம்புகிறேன்🌟😊
#tamil #tamilquotes #tamilwriters love life ❤😊 புரிந்து இருக்கும் என்று நம்புகிறேன்🌟😊
read morekavi selvi
மனமெல்லாம் சிறகுகள் கலையாதே கனவே அலையாதே மனமே விடிந்தாலும் வருமே.... #tamilkavithai #tamilkavithaigal #tamilwriters #tamilpoem #kavithaiyai_neesikkum_ #kavita #nature
koottathil_oruththi zahu
நீ முக்கியத்துவம் கொடுக்கும் நபரின் வாழ்வில் நீயே முக்கியமற்றவராக இருப்பாய். இப்படிக்கு, காலம். @koottathil_oruththi #tamil#tamilpoetry#tamilpoems#kavithai#kadhalkavithai#lifequotes#lovequotes#tamilwriters#tamilkavithai#inojototamil
koottathil_oruththi zahu
நினைவுகளின் வலிகள் ஆழமானது நினைவில் இருப்பவருக்கு அல்ல நினைத்துக் கொண்டிருப்பவருக்கு.. ©koottathil_oruththi #tamil#tamilpoetry#tamilpoems#tamilkavithai#kavithaikal#kadhalkavithai#valigal#tamilwriters
koottathil_oruththi zahu
Hapiness Is ஓரிரு வார்த்தையில் உன்னையும், உன் வாழ்க்கையையும் வர்ணிப்பவரை விடவும் உன் வாழ்க்கை உனக்கானது என்றதை எண்ணிக்கொள்... ©koottathil_oruththi #tamil#tamilpoetry#twnilpoems#tamilkavithai#tamilpoems#kavithaikal#tamilwriters#thoughtsoftheday
koottathil_oruththi zahu
கன்னி இவளது கனவுகளுக்கும் கரம் கொடுக்கும் கணவன் எனில் திருமணத்தை விரும்பும் பெண்கள் இன்று ஏராளம்.. ©koottathil_oruththi #tamil#tamilquotes#tamilpoetry#tamilpoems#tamilkavithai#kadhalkavithai#tamilwriters#instawriters#happyquotes#poem
koottathil_oruththi zahu
அவள் மீது கொண்ட அன்புக்கு உதாரணம் வானில் பரந்த நட்சத்திரக்கூட்டம் போல் எண்ணிலடங்காதது ©koottathil_oruththi #tamil#tamilquotes#tamillovequotes#tanilpoems#tamilwriters#lovequotes