தீப்பந்தத்துள் ஒலிந்து வாழ்ந்தேன் இன்றும் அப்படியே !! தீப்பந்தமாய் ஒளிர நினைத்தேன் கனவாகவே போனது வெற்றிடத்தின் ஓரத்தில் ஒதுங்கி நிற்கிறேன் வாங்கிய பிரம்படிகளை தேய்த்துக்கொண்டு #Arumbisai#tamilpoems#kavidhaigal#kanavu#thanimai