Nojoto: Largest Storytelling Platform

Best tsmilpoetry Shayari, Status, Quotes, Stories

Find the Best tsmilpoetry Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 1 Followers
  • 2 Stories

koottathil_oruththi zahu

ஒருவர் தேடி 
வந்து தரும்
அன்பு  தேவையற்றது 
என்ற எண்ணம் 
கொடுக்காதே!

உன் தேவை 
நேரம்
அது தேய்ந்து 
போய்விடும்

இந் நிலவைப்போல.. 
@koottathil_oruththi #tamil#tamilpoetry#tamilpoems#tamilkavithai#kavithaigal#tsmilpoetry#tamilwritters

koottathil_oruththi zahu

தும்மல், 
  இருமல், 
விக்கல்
இயற்கை காரணி 
எனினும், இவன் தான்
காரணம் 
என இதழ் 
புன்னகைக்கிறது..
©koottathil_oruththi #tamilquotes#tamilpoetry#tamillove#lovequotes#tamipoems#tsmilpoetry#tamilwritings#instawriters

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile