Nojoto: Largest Storytelling Platform

Best SaferInternetDay Shayari, Status, Quotes, Stories

Find the Best SaferInternetDay Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos abouttop most dostii se pyar ka safer shayri in hindi 0, the safer internet day, safer meaning in hindi, safer internet day 2019 video, safer internet day video,

  • 47 Followers
  • 36 Stories

The Cold Summers

வணக்கம் தோழமைகளே! இன்று இணைய பாதுகாப்பு தினம். இணையம் ஒவ்வொருவரின் வாழ்விலும் பிரிக்கமுடியாத ஒரு உறுப்பாகவே பிணைந்துள்ளது. இணையம் என்பது ஆறாம் விரல் போல் மாறிவிட்டது! உங்களுக்கு இணையம் என்பது என்ன? உங்கள் கருத்துக்களை / எண்ணங்களை பதிவு செய்யுங்கள்.

read more
இணைக்கும் என்றெண்ணி உருவாக்கப்பட 
இணையா உறவுகளின் காப்பகம் ! வணக்கம் தோழமைகளே!

இன்று இணைய பாதுகாப்பு தினம். 

இணையம் ஒவ்வொருவரின் வாழ்விலும் பிரிக்கமுடியாத ஒரு உறுப்பாகவே பிணைந்துள்ளது. இணையம் என்பது ஆறாம் விரல் போல் மாறிவிட்டது! 

உங்களுக்கு இணையம் என்பது என்ன? உங்கள் கருத்துக்களை / எண்ணங்களை பதிவு செய்யுங்கள்.

ARUMUGA SANKAR

ஒரே வீட்டில் 
உண்மையில்லா காதல் 
முகம் தெரியா நட்பு

தேவையில்லை செயலி 
தேவையான செயலி 
இருந்தும் 
தேவையில்லாத செயலியே முதன்மை  வணக்கம் தோழமைகளே!

இன்று இணைய பாதுகாப்பு தினம். 

இணையம் ஒவ்வொருவரின் வாழ்விலும் பிரிக்கமுடியாத ஒரு உறுப்பாகவே பிணைந்துள்ளது. இணையம் என்பது ஆறாம் விரல் போல் மாறிவிட்டது! 

உங்களுக்கு இணையம் என்பது என்ன? உங்கள் கருத்துக்களை / எண்ணங்களை பதிவு செய்யுங்கள்.

ஜீவந்த்

#இணையம்_என்பது #ஜீவந் #yqkanmani #SaferInternetDay #tamilquotes

read more
தொலைத்தூர இதயங்களை
இணைப்பதால் தானோ
இணையம் என பெயர் பெற்றாய் !!

வெளிநாட்டு வாழ்
அப்பாவும் கொஞ்சுகிறார்
தன் மகளை இணையம் வழியே !
மாமனும் சீண்டுகிறான்
தமக்கை மகனை இணையம் வழியே !
மேலான நட்பு உறவுகளும்
பலப்படுகின்றன இணையம் வழியே !
தாத்தா பாட்டியும் கண் குளிர்கின்றனர்
பேரப்பிள்ளையால் இணையம் வழியே !
திருமணத்திற்கான மனங்களும்
நிச்சியக்கப்படுகின்றன் இணையம் வழியே !

தொலைத்தூர இதயங்களை
இணைப்பதால் தானோ
இணையம் என பெயர் பெற்றாய் !!

 #இணையம்_என்பது #ஜீவந் #yqkanmani #saferinternetday #tamilquotes

ஜீவந்த்

வணக்கம் தோழமைகளே! இன்று இணைய பாதுகாப்பு தினம். இணையம் ஒவ்வொருவரின் வாழ்விலும் பிரிக்கமுடியாத ஒரு உறுப்பாகவே பிணைந்துள்ளது. இணையம் என்பது ஆறாம் விரல் போல் மாறிவிட்டது! உங்களுக்கு இணையம் என்பது என்ன? உங்கள் கருத்துக்களை / எண்ணங்களை பதிவு செய்யுங்கள்.

read more
இணையத்தில் இணைந்து
கரைந்தே போகிறேன் 
என் தாகம் தீர்க்க எண்ணி
என்னை தொலைத்தவாறு !!

 வணக்கம் தோழமைகளே!

இன்று இணைய பாதுகாப்பு தினம். 

இணையம் ஒவ்வொருவரின் வாழ்விலும் பிரிக்கமுடியாத ஒரு உறுப்பாகவே பிணைந்துள்ளது. இணையம் என்பது ஆறாம் விரல் போல் மாறிவிட்டது! 

உங்களுக்கு இணையம் என்பது என்ன? உங்கள் கருத்துக்களை / எண்ணங்களை பதிவு செய்யுங்கள்.

gurumoorthy chandrasekar

வணக்கம் தோழமைகளே! இன்று இணைய பாதுகாப்பு தினம். இணையம் ஒவ்வொருவரின் வாழ்விலும் பிரிக்கமுடியாத ஒரு உறுப்பாகவே பிணைந்துள்ளது. இணையம் என்பது ஆறாம் விரல் போல் மாறிவிட்டது! உங்களுக்கு இணையம் என்பது என்ன? உங்கள் கருத்துக்களை / எண்ணங்களை பதிவு செய்யுங்கள்.

read more
ஒரு மாய உலகம்
ஆண்கள் பெண்களாகவும்
பெண்கள் ஆண்களாகவும்
உருமாறி உலாவும்
மாய உலகம் வணக்கம் தோழமைகளே!

இன்று இணைய பாதுகாப்பு தினம். 

இணையம் ஒவ்வொருவரின் வாழ்விலும் பிரிக்கமுடியாத ஒரு உறுப்பாகவே பிணைந்துள்ளது. இணையம் என்பது ஆறாம் விரல் போல் மாறிவிட்டது! 

உங்களுக்கு இணையம் என்பது என்ன? உங்கள் கருத்துக்களை / எண்ணங்களை பதிவு செய்யுங்கள்.

gurumoorthy chandrasekar

வணக்கம் தோழமைகளே! இன்று இணைய பாதுகாப்பு தினம். இணையம் ஒவ்வொருவரின் வாழ்விலும் பிரிக்கமுடியாத ஒரு உறுப்பாகவே பிணைந்துள்ளது. இணையம் என்பது ஆறாம் விரல் போல் மாறிவிட்டது! உங்களுக்கு இணையம் என்பது என்ன? உங்கள் கருத்துக்களை / எண்ணங்களை பதிவு செய்யுங்கள்.

read more
இணைந்திருப்போரை பிரிக்கும்.

பிரிந்தோரை இணைக்கும்
விசித்திர ஒன்று வணக்கம் தோழமைகளே!

இன்று இணைய பாதுகாப்பு தினம். 

இணையம் ஒவ்வொருவரின் வாழ்விலும் பிரிக்கமுடியாத ஒரு உறுப்பாகவே பிணைந்துள்ளது. இணையம் என்பது ஆறாம் விரல் போல் மாறிவிட்டது! 

உங்களுக்கு இணையம் என்பது என்ன? உங்கள் கருத்துக்களை / எண்ணங்களை பதிவு செய்யுங்கள்.

gurumoorthy chandrasekar

வணக்கம் தோழமைகளே! இன்று இணைய பாதுகாப்பு தினம். இணையம் ஒவ்வொருவரின் வாழ்விலும் பிரிக்கமுடியாத ஒரு உறுப்பாகவே பிணைந்துள்ளது. இணையம் என்பது ஆறாம் விரல் போல் மாறிவிட்டது! உங்களுக்கு இணையம் என்பது என்ன? உங்கள் கருத்துக்களை / எண்ணங்களை பதிவு செய்யுங்கள்.

read more
சர்வ வல்லமை படைத்த சாத்தான் சிலருக்கு.
பலருக்கு அதுவே மகிழ்விக்கும் மழலையாய்,
ஆறுதல் தரும் தோழமையாய்,
யாதுமாய் இணையம்
 வணக்கம் தோழமைகளே!

இன்று இணைய பாதுகாப்பு தினம். 

இணையம் ஒவ்வொருவரின் வாழ்விலும் பிரிக்கமுடியாத ஒரு உறுப்பாகவே பிணைந்துள்ளது. இணையம் என்பது ஆறாம் விரல் போல் மாறிவிட்டது! 

உங்களுக்கு இணையம் என்பது என்ன? உங்கள் கருத்துக்களை / எண்ணங்களை பதிவு செய்யுங்கள்.

Govind Pannu

Shivpratap singh Bhadoriy

loader
Home
Explore
Events
Notification
Profile