இணைந்திருப்போரை பிரிக்கும். பிரிந்தோரை இணைக்கும் விசித்திர ஒன்று வணக்கம் தோழமைகளே! இன்று இணைய பாதுகாப்பு தினம். இணையம் ஒவ்வொருவரின் வாழ்விலும் பிரிக்கமுடியாத ஒரு உறுப்பாகவே பிணைந்துள்ளது. இணையம் என்பது ஆறாம் விரல் போல் மாறிவிட்டது! உங்களுக்கு இணையம் என்பது என்ன? உங்கள் கருத்துக்களை / எண்ணங்களை பதிவு செய்யுங்கள்.