Nojoto: Largest Storytelling Platform

Best ninaika_Iyalaa_Nyabagangal Shayari, Status, Quotes, Stories

Find the Best ninaika_Iyalaa_Nyabagangal Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutninaika therintha maname song, ninaika therintha maname, the villain love aagoythe nin myale, anais nin quotes love never dies, anais nin love quotes,

  • 1 Followers
  • 1 Stories

Renuka Vaithyanathan

கனவுக்காதலன்.. 

உன் கண்கள் பார்க்க நான் தயங்கும் வேளையில் என் வதனம் திருப்பி நீ வம்பிழுக்க வேண்டும்..!!

அந்தி வேளை உன் அரவணைப்பில் அழகாய் நான் உறங்க வேண்டும்..!!

உன் அருகாமைக்காக அனுதினமும் நான் பிரார்த்திக்க வேண்டும்..!!

நீ அருகில் இல்லாத அந்த நாட்களில்..
   விடியும் வேளையிலும்,  அன்றைய நாள்
   முடியும் வேளையிலும் - உன் நினைவுகளுடன் நித்தம் நான் ஏங்க வேண்டும்..!!

நித்திரை கொள்ளும் போதும் உன் நினைவுகளால் என் கனவுகளை நீ இம்சிக்க வேண்டும்..!!

என்றும் என்னுறவாக என்னுள்ளே நீ வேண்டும்..!!   #ninaika_Iyalaa_Nyabagangal 
#RenuWrites

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile