Nojoto: Largest Storytelling Platform

Best uncirtainity Shayari, Status, Quotes, Stories

Find the Best uncirtainity Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutlow jordan 1 unc, unc humor, hardened unc paths, rahangdale unc, drdy err unc,

  • 1 Followers
  • 1 Stories

Varadhan P M

          இயற்கையின் நியதி

அவனோ எட்டா உயரத்தில் !
அடியேனோ அடிவாரத்தில் !
சென்றவர் மீண்டதில்லை !
கண்டவர் மீண்டு வருவதில்லை !
உடன் பயணி ப்பார் எவரும் இலர்
தனியே பிறந்தேன், தனியே போகிறேன்!!
நம்பிக்கை ஒன்றே நற்றுணை !  
பயணப் பொருட்கள் ஏதும் இல!
இலக்கும் அறியேன்! கணக்கும் …
கற்பனையும் சற்றும் உதவா !
இயற்கையின் நியதி அனைவர்க்கு மே  ஒன்றுதான் !   #travel #indefinite #uncirtainity#death#

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile