இயற்கையின் நியதி அவனோ எட்டா உயரத்தில் ! அடியேனோ அடிவாரத்தில் ! சென்றவர் மீண்டதில்லை ! கண்டவர் மீண்டு வருவதில்லை ! உடன் பயணி ப்பார் எவரும் இலர் தனியே பிறந்தேன், தனியே போகிறேன்!! நம்பிக்கை ஒன்றே நற்றுணை ! பயணப் பொருட்கள் ஏதும் இல! இலக்கும் அறியேன்! கணக்கும் … கற்பனையும் சற்றும் உதவா ! இயற்கையின் நியதி அனைவர்க்கு மே ஒன்றுதான் ! #travel #indefinite #uncirtainity#death#