Find the Best kaadhalkavidhai Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutpyaar prema kaadhal high on love prelude, pyaar prema kaadhal high on love, a kay kaa bole banere te, kaad meaning in hindi, hindi ka kaa ki kee,
Kalai Selvi
அன்று.. நீ யாரோ.. நான் யாரோ.. இன்றும்.. நீ யாரோ.. நான் யாரோ.. அழகிய நினைவுகளுடன்..— % & என் உயிரின் கடைசி மூச்சு இருக்கும்வரை.. என் நினைவுகளில் நீ இருப்பாய்.. #365நாள்_365பதிவுகள் #365நாள்365பதிவுகள்2022 #ckகவிதை #tamilkavithai #kaadhalkavidhai Pic source: Pinterest
என் உயிரின் கடைசி மூச்சு இருக்கும்வரை.. என் நினைவுகளில் நீ இருப்பாய்.. 365நாள்_365பதிவுகள் 365நாள்365பதிவுகள்2022 ckகவிதை #tamilkavithai #kaadhalkavidhai Pic source: Pinterest
read moreKalai Selvi
கல்யாண கனவுகள் மாப்பிள்ளை எப்படி இருப்பான்? முறுக்கு மீசை யுடன் முறைத்து கொண்டு நிற்பானோ.. தாடி வளர்த்து தேவாதாஸ் போல் காட்சி தருவானோ.. வழுக்கை தலையுடன் வயதாக தெரிவானோ.. மிடுக்காய் ஆடை உடுத்தி மிட்டா மிராசு போல இருப்பானோ.. யார் அவன்.. எங்கே இருக்கான்.. கண்டா வரச்சொல்லுங்க.. #tamilkavithai #kaadhalkavidhai #tamilquotes
#tamilkavithai #kaadhalkavidhai #tamilquotes
read moreKalai Selvi
உன் சோகங்களை அம்மாவிடம் சொல்லிப்பர் ஆறுதல் தருவாள்.. உன் கஷ்டங்களை அக்காவிடம் கூறி பார்.. அறிவுரை தருவாள்.. உன் மனதின் காயங்களை மனைவியிடம் பகிர்ந்து பார்.. சமாதானம் செய்வாள்.. ஆனால் நீ எதுமே சொல்லாமல்.. உன் வலிகளை புரிந்து.. 'நான் இருக்கேன் டா.. பாத்துக்கலாம் விடு' என்று கூறுபவள் உன்தோழியே.. #tamilkavithai #tamilpoem #tamilquotes #kaadhal #kaadhalkavidhai #ckகவிதை
#tamilkavithai #tamilpoem #tamilquotes #kaadhal #kaadhalkavidhai ckகவிதை
read moreNila
ரணங்களை அள்ளி கொடுக்கும், ஆரா காயங்கள் உள்ளம் முழுதும் நிறைந்துள்ளது ! இம்முறை, யாரையும் குறை கூற விருப்பமில்லை; அவர்களை பெரிதாக எண்ணி கவலை கொள்ளும், மனதையே குறை கூற விழைகிறேன்! இம்முறை, நிச்சயம் மீண்டிடுவென் என்ற நம்பிக்கையில்.... #kaadhal #kaadhalkavidhai #ranam #kaayam
#kaadhal #kaadhalkavidhai #ranam #Kaayam
read more
About Nojoto | Team Nojoto | Contact Us
Creator Monetization | Creator Academy | Get Famous & Awards | Leaderboard
Terms & Conditions | Privacy Policy | Purchase & Payment Policy Guidelines | DMCA Policy | Directory | Bug Bounty Program
© NJT Network Private Limited