கல்யாண கனவுகள் மாப்பிள்ளை எப்படி இருப்பான்? முறுக்கு மீசை யுடன் முறைத்து கொண்டு நிற்பானோ.. தாடி வளர்த்து தேவாதாஸ் போல் காட்சி தருவானோ.. வழுக்கை தலையுடன் வயதாக தெரிவானோ.. மிடுக்காய் ஆடை உடுத்தி மிட்டா மிராசு போல இருப்பானோ.. யார் அவன்.. எங்கே இருக்கான்.. கண்டா வரச்சொல்லுங்க.. #tamilkavithai #kaadhalkavidhai #tamilquotes