Nojoto: Largest Storytelling Platform

Best தமிழ்_மொழி Shayari, Status, Quotes, Stories

Find the Best தமிழ்_மொழி Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutenglish বাংলা తెలుగు मराठी தமிழ், हिन्दी বাংলা తెలుగు मराठी தமிழ் ગુજરાતી, हिन्दी বাংলা తెలుగు मराठी தமிழ், 'मराठी தமிழ் ગુજરાતી', 'मराठी தமிழ்',

  • 5 Followers
  • 10 Stories

Muniraj p

#தமிழ்_மொழி

read more
தமிழ் மொழி போல் சிறப்பான மொழிகள் எதுவும் உண்டா

©Muniraj p #தமிழ்_மொழி

Thiru

#தமிழ்_மொழி yqகண்மணி

read more
எழுத்து சீர்கள்
தளைகள் அடிகள்
எதுகை மோனை
தேமா புளிமா
கருவிளம் கூவிளம்
காயும் கனியும்
இயைபு எல்லாம்
அழகாய் அமர
ஆன்றோர் பகர்வர்
தமிழே அழகு. #தமிழ்_மொழி #yqகண்மணி

Thiru

#தமிழ்_மொழி yqகண்மணி

read more
இம்மி அளவு தெரிந்தாலும்
இயன்ற தமிழில் உரையாடு
நும்மில் பெரியோர் தமிழறிவை
அனுகிப் புசிப்பாய் பசியோடு. #தமிழ்_மொழி #yqகண்மணி

Thiru

#தமிழ்_மொழி yqகண்மணி

read more
ல கர ள கர ழ கரமாம்
ன கர ண கர இரண்டுமாம்
ர கர ற கர இவைகளால்
உயர்வு என்றும் தமிழுக்கே. #தமிழ்_மொழி #yqகண்மணி

Thiru

#தமிழ்_மொழி yqகண்மணி

read more
கரும்பு கடினம் என்றாலும்
கடித்து உண்ண ருசியாகும்
கடினத் தமிழும் இருந்தாலும்
கற்கக் கற்க சுவையாகும். #தமிழ்_மொழி #yqகண்மணி

Thiru

#தமிழ்_மொழி yqகண்மணி

read more
அறிய அறிய இன்பம் வரும்
அறிந்து உணரப் பண்பு வரும்
அறிவால் பெற்ற பெருமையெலாம்
அறிவைப் பெருக்கிய தமிழுக்கே. #தமிழ்_மொழி #yqகண்மணி

Thiru

#தமிழ்_மொழி yqகண்மணி

read more
அழகிய தமிழில்
பிழை யில்லாமல்
பழகிய நாளில்
எழுதிய வடிவம்
மழையது போலே
பொழிந்தது இன்பம்
முழுதாய் இறையை
விழியால் கண்டு
தமிழில் நாமும்
அழைத்திட நாளும்
ஒழுகும் வாழ்வு
ஓங்கியே நிற்கும்.  #தமிழ்_மொழி #yqகண்மணி

ஜீவந்த்

#தமிழ்_மொழி #ஜீவந் #yqkanmaniyqkanmani yqகண்மணி 365_ஜீவந்

read more

                                                                                                     தமிழ்        



அவள் தமிழமுதை சுவைக்கிறாள் .
தமிழமுதை சுவைக்கிறாள் அவள் .
சுவைக்கிறாள் அவள் தமிழமுதை .



சொற்களின் இடம் மாறினாலும்
பொருளின் தடம் மாறாது .
இதுவும் எம் தமிழ் மொழியின்
சிறப்பினுள் ஒன்று #தமிழ்_மொழி #ஜீவந் #yqkanmaniyqkanmani #yqகண்மணி #365_ஜீவந்

gurumoorthy chandrasekar

#தமிழ்_மொழி #yqkanmani yqகண்மணி #gurumoorthychandrasekar

read more
அம்மா என்றேன்
அப்பா என்றேன்
இப்படியாய் தமிழ்
என்னுள் இருக்க
தனித்து தமிழை
உருவகப்படுத்த
தேவை இல்லை
நானே என் சுவாசமே
தமிழ் #தமிழ்_மொழி #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar

அன்பின் இரவல்

#தமிழ்_மொழி #yqbaba yqகண்மணி #yqkanmani #yqtamil

read more
தூய நெறிகளில் நெளிந்து
தூயவர் நாவில் நவிழ்ந்து
உயிர் உறவென சுமந்து
நிதம் நெஞ்சில் நீந்தும் 
பாங்கி தமிழ்...!
கொட்டி தீர்க்கும் மழை
மூடும் பள்ளமென பிழை
மறைத்து காதல் இழை
விடுத்து கொள்முதல் செய்யும் 
மேதினி புகழும் தமிழே.. #தமிழ்_மொழி #yqbaba #yqகண்மணி #yqkanmani #yqtamil
loader
Home
Explore
Events
Notification
Profile