எழுத்து சீர்கள் தளைகள் அடிகள் எதுகை மோனை தேமா புளிமா கருவிளம் கூவிளம் காயும் கனியும் இயைபு எல்லாம் அழகாய் அமர ஆன்றோர் பகர்வர் தமிழே அழகு. #தமிழ்_மொழி #yqகண்மணி