அழகிய தமிழில் பிழை யில்லாமல் பழகிய நாளில் எழுதிய வடிவம் மழையது போலே பொழிந்தது இன்பம் முழுதாய் இறையை விழியால் கண்டு தமிழில் நாமும் அழைத்திட நாளும் ஒழுகும் வாழ்வு ஓங்கியே நிற்கும். #தமிழ்_மொழி #yqகண்மணி