Nojoto: Largest Storytelling Platform

Best kalaiselviquote Shayari, Status, Quotes, Stories

Find the Best kalaiselviquote Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutlove aaj kal shayari, love kala sab hoi hd video download, arushi sharma love aaj kal, yeh dooriyan love aaj kal mp3 song free download, love aaj kal mp3 songs download pagalworld,

  • 1 Followers
  • 1 Stories

Kalai Selvi

#வண்ணங்கள்வானம் மேலிருக்கும் வரிகளுக்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #thirdquote #kalaiselviquote

read more
பூக்கள் பூத்து குலுங்கும் பூந்தோட்டம் பிடிக்கும்..

சிறு மணித்துளிகள் பூமி வந்தாலும் நதியோடு தன்னை கலக்கும் மழை பிடிக்கும்..

அமைதியான கடலில் சட்டென்று ஆர்ப்பரிக்கும் அலைகள் பிடிக்கும்..

தீபதிருநாளில் வீதி எங்கும் ஒளி பொருந்திய அகல் விளக்குகள் பிடிக்கும்..

இவைபோலவே..
உன் மனதில் நீக்கமற நிறைந்ததாலையே என்னை எனக்கு பிடிக்கும்... #வண்ணங்கள்வானம் 

மேலிருக்கும் வரிகளுக்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #thirdquote #kalaiselviquote

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile