Nojoto: Largest Storytelling Platform

Best tamil_quotes Shayari, Status, Quotes, Stories

Find the Best tamil_quotes Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutlove and life quotes in tamil, life quotes in tamil with pictures, tamil love poems for husband, cute love story in tamil, romantic tamil movie images with quotes,

  • 2 Followers
  • 4 Stories

Sathya Venkatesh

#உன்கண்களில்பார்க்கிறேன் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள் #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine#tamil_quotes Collaborating with YourQuote Kanmani

read more
எனக்கு பின்னால் தெரியும்
உனக்கு பிடித்த வேறோருவரின்
பிம்பம்... 
 #உன்கண்களில்பார்க்கிறேன் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine#tamil_quotes
Collaborating with YourQuote Kanmani

gravity quotes

நம் வாழ்க்கையும் வருகின்ற இன்ப , துன்ப என அத்தனையும் கடந்தால் தான் வெற்றி பெறுவோம், அது நம் விதி. #என்_தூலின்_பதிவு #tamil_quotes #gravity_quotes #motivationalquotes

read more
positive and negative இருந்தால் தான்
அங்கே power  என்பது கிடைக்கும் அது
மின்சார விதியின் படி.


அதுபோல நம் வாழ்க்கையில்
இன்பம் மற்றும் துன்பம்
இருந்தால் தான் வெற்றி கிடைக்கும்  என்பது நம் விதி.


என்_தூலின்_பதிவு
PraveeN_kumar_lk
17-02-2021  நம் வாழ்க்கையும்
வருகின்ற இன்ப , துன்ப என அத்தனையும் கடந்தால் தான் வெற்றி பெறுவோம், அது நம் விதி.


#என்_தூலின்_பதிவு
#tamil_quotes
#gravity_quotes
#motivationalquotes

gravity quotes

#பிரிந்தும்_வாழ்வது_காதலே... #life_depends_their_thoughts #gravity_quotes #என்_தூலின்_பதிவு #tamil_quotes #love_quotes #Romantic_quotes

read more
என் பார்வையில்👁️...

கருமேகக் காந்தச்சிலையே...
கார்மேகம் காணும்ப்போதெல்லாம்
கண்மணி உன் நினைவில் - நானும்


முலமிட்டப் பூ🌷 வைத்து
முந்தானைக்கட்டி மூன்று மணி நேரம்
முன்வாசலில் என் நினைப்பில் - நீயும்

மாறி மாறி நினைவுகள்
மோதும்போதும்👫...
மயில்த்தோகை விரித்து
ஆடும்போதும்

மழைத்துளிகள் தான்
மண்ணில் நாளை மரம் செடிகள் தான்
மற்றும் நமக்கு👨‍👩‍👧‍👦...

என் தூலின் பதிவு
✍️ #பிரிந்தும்_வாழ்வது_காதலே...
#life_depends_their_thoughts
#gravity_quotes
#என்_தூலின்_பதிவு
#tamil_quotes
#love_quotes
#romantic_quotes

gravity quotes

#some_love_is_like_this_coin.. #காதலரின் மனது இணைந்தும் பிணைப்பில்லாமல் இருக்கிறது சில EGo வினால்...... #tamil_quotes #gravity_quotes #என்_தூலின்_பதிவு

read more
பூவும் தலையும் ஒன்றாய் இருந்தும்
பின்பும் முன்பும் முறைத்துக்கொண்டுள்ளதே அதுவும் தனிமை தான்....


- என்_தூலின்_பதிவு.....
✍️
     #some_love_is_like_this_coin..
#காதலரின் மனது இணைந்தும் பிணைப்பில்லாமல் இருக்கிறது
சில EGo வினால்......
#tamil_quotes
#gravity_quotes
#என்_தூலின்_பதிவு

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile