Find the Best yqthamizhpakkam Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutwo hame bhul gaye shayari in hindi, the ham hai, ham to majdur hai har gham se choor hai, love you hamesha, ham to majdur hai,
Deepa Deepa
தினமும் நேரில் அல்ல நான் எழுதும் கவிதையில் உயிர் பெற்று...... தமிழ்ப்பக்கம் 📖 தமிழ் வணக்கம் #உன்னில்_என்னை_காண்கிறேன் உங்கள் கவிகளை தொடுங்கள் நட்புகளே.... (#தமிழ்ப்பக்கம்) #thamizhpakkam #tpq1196
தமிழ்ப்பக்கம் 📖 தமிழ் வணக்கம் #உன்னில்_என்னை_காண்கிறேன் உங்கள் கவிகளை தொடுங்கள் நட்புகளே.... (#தமிழ்ப்பக்கம்) #thamizhpakkam #tpq1196
read moreDeepa Deepa
இப்போதெல்லாம் ஒன்றை உன்னிப்பாக கேட்கும் செவிகள் பெருகி கொண்டே இருக்கிறது......... தமிழ்ப்பக்கம் 📖 தமிழ் வணக்கம் (#தமிழ்ப்பக்கம்) #thamizhpakkam #tpq1208 #kavithaiyai_neesikkum_
தமிழ்ப்பக்கம் 📖 தமிழ் வணக்கம் (#தமிழ்ப்பக்கம்) #thamizhpakkam #tpq1208 #Kavithaiyai_neesikkum_
read moreDr.J.Kavitha
வாடகையில்லா ஒரு அடுக்குமாடி குடியிருப்பு. தமிழ்ப்பக்கம் 📖 தமிழ் வணக்கம் #தினமொரு_ஐக்கூ படத்திற்கு ஏற்றார்போல் பதிவிடுங்கள் நட்புக்களே. (#தமிழ்ப்பக்கம்) #tpq1156 #kavithaiyai_neesikkum_
தமிழ்ப்பக்கம் 📖 தமிழ் வணக்கம் #தினமொரு_ஐக்கூ படத்திற்கு ஏற்றார்போல் பதிவிடுங்கள் நட்புக்களே. (#தமிழ்ப்பக்கம்) #tpq1156 #Kavithaiyai_neesikkum_
read moreDr.J.Kavitha
கள்ளவிழி பார்வையால வன்முறை செஞ்சவளே; இல்லாத இடையில் என்ன கொசுவத்தில் முடிஞ்சவளே; காட்டுச்செடிபோல என் மனசுல படர்ந்து வளர்பவளே; காதலையும் கடுமையா சொல்லும் காட்டுச்சிருக்கியே; உன் இம்சையால காதலில் சிக்குனேன் என்கூட ராப்பகலா சேந்தே இருக்க ஒப்பந்தம் போட வரியா? தமிழ்ப்பக்கம் 📖 தமிழ் வணக்கம் #மனதிற்கு_பிடித்தாற்_போல் கவி தொடுங்கள்... (#தமிழ்ப்பக்கம்) #thamizhpakkam #tpq1139 #kavithaiyai_neesikkum_
தமிழ்ப்பக்கம் 📖 தமிழ் வணக்கம் #மனதிற்கு_பிடித்தாற்_போல் கவி தொடுங்கள்... (#தமிழ்ப்பக்கம்) #thamizhpakkam #tpq1139 #Kavithaiyai_neesikkum_
read moreகிருஷ்ண சங்கர்
உனை வர்ணித்து வர்ணித்து வார்த்தை வறண்டு போனது..! தமிழ்ப்பக்கம் 📖 தமிழ் வணக்கம் #அழகின்_அழகே உங்கள் கவிகளை தொடுங்கள் நட்புகளே.... (#தமிழ்ப்பக்கம்) #thamizhpakkam #கிருஷ்ண_சங்கர்
தமிழ்ப்பக்கம் 📖 தமிழ் வணக்கம் #அழகின்_அழகே உங்கள் கவிகளை தொடுங்கள் நட்புகளே.... (#தமிழ்ப்பக்கம்) #thamizhpakkam #கிருஷ்ண_சங்கர்
read moreகிருஷ்ண சங்கர்
நீலமாய் வந்து நெஞ்சையள்ளிப்போன நிலவே... தமிழ்ப்பக்கம் 📖 தமிழ் வணக்கம் (#தமிழ்ப்பக்கம்) #thamizhpakkam #tpq1209 #kavithaiyai_neesikkum_
தமிழ்ப்பக்கம் 📖 தமிழ் வணக்கம் (#தமிழ்ப்பக்கம்) #thamizhpakkam #tpq1209 #Kavithaiyai_neesikkum_
read moreDr.J.Kavitha
கத்தியில்லை ரத்தம் இல்லை புத்திக்குள்ளே ரணங்கள் மட்டும். தமிழ்ப்பக்கம் 📖 தமிழ் வணக்கம் #தினமொரு_ஐக்கூ படத்திற்கு ஏற்றார்போல் பதிவிடுங்கள் நட்புக்களே. (#தமிழ்ப்பக்கம்) #thamizhpakkam #tpq1113 #kavithaiyai_neesikkum_
தமிழ்ப்பக்கம் 📖 தமிழ் வணக்கம் #தினமொரு_ஐக்கூ படத்திற்கு ஏற்றார்போல் பதிவிடுங்கள் நட்புக்களே. (#தமிழ்ப்பக்கம்) #thamizhpakkam #tpq1113 #Kavithaiyai_neesikkum_
read moreDr.J.Kavitha
நீ வெட்டி எறிய ஏன் என் சிறகுகளைப் பிரித்தாய்? தமிழ்ப்பக்கம் 📖 தமிழ் வணக்கம் #தினமொரு_ஐக்கூ படத்திற்கு ஏற்றார்போல் பதிவிடுங்கள் நட்புக்களே. (#தமிழ்ப்பக்கம்) #thamizhpakkam #tpq1113 #kavithaiyai_neesikkum_
தமிழ்ப்பக்கம் 📖 தமிழ் வணக்கம் #தினமொரு_ஐக்கூ படத்திற்கு ஏற்றார்போல் பதிவிடுங்கள் நட்புக்களே. (#தமிழ்ப்பக்கம்) #thamizhpakkam #tpq1113 #Kavithaiyai_neesikkum_
read moreDr.J.Kavitha
பசிக்கு விற்கப்பட்ட பஞ்சுமிட்டாய் ஒன்று கூட கரையவில்லை விற்பவன் நாவில். தமிழ்ப்பக்கம் 📖 தமிழ் வணக்கம் #தினமொரு_ஐக்கூ படத்திற்கு ஏற்றார்போல் பதிவிடுங்கள் நட்புக்களே. (#தமிழ்ப்பக்கம்) #tpq1086 #kavithaiyai_neesikkum_
தமிழ்ப்பக்கம் 📖 தமிழ் வணக்கம் #தினமொரு_ஐக்கூ படத்திற்கு ஏற்றார்போல் பதிவிடுங்கள் நட்புக்களே. (#தமிழ்ப்பக்கம்) #tpq1086 #Kavithaiyai_neesikkum_
read moreDr.J.Kavitha
ஊமைகளானோம் கொடுங்கோள் ஆட்சியாளனிடம். தமிழ்ப்பக்கம் 📖 தமிழ் வணக்கம் #பேசத்தெரிந்தும் தொடருங்கள் இவ் வார்த்தைகளுக்கான வரிகளை... இதில் தங்கள் கருத்துக்கள் ஏதுமிருபின் பதிவிடுங்கள் நட்புக்களே..! (#தமிழ்ப்பக்கம்) #tpq968
தமிழ்ப்பக்கம் 📖 தமிழ் வணக்கம் #பேசத்தெரிந்தும் தொடருங்கள் இவ் வார்த்தைகளுக்கான வரிகளை... இதில் தங்கள் கருத்துக்கள் ஏதுமிருபின் பதிவிடுங்கள் நட்புக்களே..! (#தமிழ்ப்பக்கம்) #tpq968
read more