கள்ளவிழி பார்வையால வன்முறை செஞ்சவளே; இல்லாத இடையில் என்ன கொசுவத்தில் முடிஞ்சவளே; காட்டுச்செடிபோல என் மனசுல படர்ந்து வளர்பவளே; காதலையும் கடுமையா சொல்லும் காட்டுச்சிருக்கியே; உன் இம்சையால காதலில் சிக்குனேன் என்கூட ராப்பகலா சேந்தே இருக்க ஒப்பந்தம் போட வரியா? தமிழ்ப்பக்கம் 📖 தமிழ் வணக்கம் #மனதிற்கு_பிடித்தாற்_போல் கவி தொடுங்கள்... (#தமிழ்ப்பக்கம்) #thamizhpakkam #tpq1139 #kavithaiyai_neesikkum_