Nojoto: Largest Storytelling Platform

Best tamilhumour Shayari, Status, Quotes, Stories

Find the Best tamilhumour Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutlove and life quotes in tamil, life quotes in tamil with pictures, tamil love poems for husband, cute love story in tamil, romantic tamil movie images with quotes,

  • 3 Followers
  • 5 Stories

Thiru

Vaanga bha jolly-a collab panni vilaiyaadalam😂😝 #அடேய் #அடியே #yqkanmani yqகண்மணி #tamilhumour #yqhumour #yqbaba #tamilconversation Collaborating with இளங்கவி ஷாலினி கணேசன்

read more
சிரிச்சுகிட்டே போஸ் குடுத்தா
நிறைய சாக்லேட் தர்றேனு 
சொல்லிருக்கான்... 
தரலே.... இந்த விளக்கமாத்தாலே
ஒரே அடி.😀 Vaanga bha jolly-a collab panni vilaiyaadalam😂😝

#அடேய் #அடியே #yqkanmani #yqகண்மணி #tamilhumour #yqhumour #yqbaba #tamilconversation  
Collaborating with இளங்கவி ஷாலினி கணேசன்

Sivaguru Jambulingam

188/365 பள்ளியில் நீங்க முதல் பென்ச்சா / கடைசி பென்ச்சா? ஜாலியான உங்க அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.‌ #முதல்கடைசி #Collab #yqkanmani #tamil #tamilhumour #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
முதல் பெஞ்சில் உட்கார்ந்த மாணவர்கள்., கரும்பலகையில் மட்டுமே ஏட்டுப் பாடம் கற்றனர்.

கடைசி பெஞ்சில் உட்கார்ந்தவர்,
கரும்பலகையில், 
தனக்கு முன்னே அமர்ந்த அனைவரிடமும் வாழ்க்கைப் பாடம் கற்றனர்.  188/365

பள்ளியில் நீங்க முதல் பென்ச்சா / கடைசி பென்ச்சா? 

ஜாலியான உங்க அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.‌

#முதல்கடைசி #collab #yqkanmani #tamil #tamilhumour #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

gurumoorthy chandrasekar

Vaanga bha jolly-a collab panni vilaiyaadalam😂😝 #அடேய் #அடியே #yqkanmani yqகண்மணி #tamilhumour #yqhumour #yqbaba #YourQuoteAndMine Collaborating with இளங்கவி ஷாலினி கணேசன்

read more
இதுதான் விளக்குமாறோ
அத்தான் கொஞ்சம்
விளக்கி காட்டுங்க
எப்படி கூட்டுவது என்று Vaanga bha jolly-a collab panni vilaiyaadalam😂😝

#அடேய் #அடியே #yqkanmani #yqகண்மணி #tamilhumour #yqhumour #yqbaba  #YourQuoteAndMine
Collaborating with இளங்கவி ஷாலினி கணேசன்

gurumoorthy chandrasekar

பள்ளியில் நீங்க முதல் பென்ச்சா / கடைசி பென்ச்சா? ஜாலியான உங்க அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.‌ #முதல்கடைசி #Collab #yqkanmani #tamil #tamilhumour #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
வாத்தியார் கண்ணில் தென்படா
நடு பெஞ்சு நாயகர்கள் நாங்கள்
வாத்தியாரே எங்களை கேட்பார்
எந்த வகுப்பென்று பள்ளியில் நீங்க முதல் பென்ச்சா / கடைசி பென்ச்சா? 

ஜாலியான உங்க அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.‌

#முதல்கடைசி #collab #yqkanmani #tamil #tamilhumour #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

gurumoorthy chandrasekar

Open for collab உலகின் தலைசிறந்த சொல் 😋😋😋😛😛😛 #சோறுதானே #சண்டேகலாட்டா #தலவடிவேலு #sundaytreat

read more
நான் சுத்தி வளைச்சு பேச
விரும்பல எந்த விசேஷமாக
இருந்தாலும் மூணு பந்தியிலும்
சாப்பிடணும் Open for collab
உலகின் தலைசிறந்த சொல்
😋😋😋😛😛😛
#சோறுதானே
#சண்டேகலாட்டா
#தலவடிவேலு

#sundaytreat

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile