Nojoto: Largest Storytelling Platform

Best natpu_vaalkai Shayari, Status, Quotes, Stories

Find the Best natpu_vaalkai Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutnatpu quotes in tamil, natpu kavithai in tamil 10 lines, natpu kavithai in tamil image, unmaiyana natpu kavithai in tamil, natpu pirivu kavithai in tamil 1000,

  • 2 Followers
  • 2 Stories

Tom Jerry

Nila

இக்கால புலவர்கள் Fathima Nazrin ஒரு கவித்தொடருங்கள்.... மேலுள்ள வரியைத் தொடர்ந்து வரி தொடுக்க... 💐நன்றி கலந்த வாழ்த்துகள் 💐 #தோழன்உனைப்போல்_காணவில்லை #காதல்2021

read more
நேசந்தனை நீ 
அள்ளி இறைத்தது போல
யாரும் கொடுத்ததில்லை!
எனக்கொரு பிரச்சினை எனில்
எனைவிட அதிகமாய்
துடிக்கும் உன் இதழ்கள் தான்!
 சண்டைகளில் 
தொடங்கினாலும்,
நேசத்தில் முடிப்பது
பற்றி கற்றுக் கொண்டது
உன்னிடமே !
நீயே என் வாழ்வின்
அடையாளமாய்!  இக்கால புலவர்கள்
Fathima Nazrin
ஒரு கவித்தொடருங்கள்....
மேலுள்ள வரியைத் தொடர்ந்து வரி தொடுக்க...

💐நன்றி கலந்த வாழ்த்துகள் 💐
#தோழன்உனைப்போல்_காணவில்லை 
#காதல்2021

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile