Nojoto: Largest Storytelling Platform

Best restroomhaiku Shayari, Status, Quotes, Stories

Find the Best restroomhaiku Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos abouti look at you and see the rest of my life in front of my eyes, today is the first day of the rest of your life quote, webservices rest api testing with soapui+ real time projects 30, rest of my life, who said now for the rest of the story,

  • 1 Followers
  • 1 Stories

Black Shadow Edits by Raghu Ravichandran

மீண்டும் காதலிப்பதா போதும் 
மனதின் காயம் போதும் 
அவளின் நினைவுகள் மட்டும் போதும் 
மீண்டும் ஒரு பிரிவு வேண்டாம் 
அவளின் இதழும் அவளின் இடையும் 
என்னை அவளிடம் இருக்க வைக்க 
என்னை தாண்டி சென்றால் அவளின் 
வதனமும் இரு விழியின் மயக்கமும் 
இன்னும் என்னை ஆள் தூக்கத்தில் 
வைத்திருக்க மீண்டும் காதலிப்பதா 
ஏன் காதல் செய்ய போதும் இந்த பிறவி
செய்த காதல் கொடுத்த வலி 
விழி யாவும் நீர் மட்டும் அந்த மேக கூட்டம் என்னோடு மோதும் அளவில் என் கண்ணீர் கரைந்தோட அந்த அருவிகள் கூட பாவம் பார்க்கிறது.
மரணம் தீண்டாத என ஏக்கம் 
மௌனம் கொண்டு இறுதி என்ன ஆகும் என ஏங்கும் மானிடன் நான்!
தோற்று போன காதலன் மீண்டும் காதலிப்பதா #அவள்  #bathroomthoughts #restroomhaiku #restroomstories

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile