Nojoto: Largest Storytelling Platform

Best miss_you_da_kuttypaiya Shayari, Status, Quotes, Stories

Find the Best miss_you_da_kuttypaiya Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos abouti love and miss you so much poems, i miss you love shayari, i miss you so much my love, miss you quotes for him with images, love and miss u,

  • 1 Followers
  • 1 Stories

Black Shadow Edits by Raghu Ravichandran

என் சோதரன்!
எங்கோ நீயும் பிறக்க, ஏனோ என் வீட்டில் நீ நுழைந்தாய்,
இன்பம் யாதென நீ காட்டிட, உன் உருமலும் என்னை பாதுகாக்க, செல்லும் இடமும் உன் நிழல் என்னை தொடர, நானும் நீயும் வேறொன்று பொழுதிலும், என்னை உன் நண்பன் என கருதினாய்,
நான் சாப்பிடும் முன் நீயும் என்னை தேடி வர,
ஆனந்த குளியலும் நீ ஓடிட,
இரு விழிகள் கொண்டு என்னிடம் நீயும் பேசின நொடிகள்,
முன்னங்கால் கொண்டு என் மீது ஏற நீயும்,
என் கையில் குழந்தை என மாறி போன உன்னை,
நானே புதைத்தேன் பூமினுள்!
என்னை விட்டு சென்றாய் நீயும் நிழல் அற்ற மானிடனாக நானும் 
உன் உருமலும் கோபமும் பாசமும் எண்ணில் புதைந்து போன புதையல் ஆக 
மீண்டும் நீ உயிர் தெள வேண்டும் ! RIP #Jacky 
#En_Thambi
#miss_you_da_kuttypaiya

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile