Nojoto: Largest Storytelling Platform

இன்று ஓர் பெண்ணை பார்த்தேன் நான் சொல்லும் வேளையில்

இன்று ஓர் பெண்ணை பார்த்தேன் நான் சொல்லும் வேளையில் நேற்று ஆகி விட்டது சரி பரவாயில்லை..! ஒரு கண்ணாடி பளிங்கு பொருளின் மேலே ஊற்றிய கெட்டியான பாதாம் பாலை போல எவ்வொரு பிசிறும் இல்லா.. முகம்..! அது..! முழுதாய் 4 நொடி கூட பாராத போதும் அத்தனை தெளிவாய் மனனம் செய்ய செய்த கண்கள்..! அத்தனை அழகாய் உருண்ட முட்டை கண்கள்...! நிச்சயமாக அவளின் பெயர் ஏதோ அழகிய பெயராய் தான் இருக்கும்..! அவளின் முகம் கூட முழுதாய் என் கண்கள் காணவில்லை கொரோனாவினால் முகமூடி இட்டுக்கொண்டாள் ஆம் இல்லாவிடின் எனக்கு அவளை பிடித்ததை கொரோனாவிற்கு அவளை பிடித்து விடும்... நீல முகமூடிக்குள் முகம் பதித்து கொண்டு என் நீள இரவுகளை தின்பது ஏனடி...! எனக்கு ஏதோ உன்னை முழுதாய் முகம் காண ஆசை..! ஒரு வேளை இந்த கடிதம் அவளையும் சென்று சேரலாம் கொஞ்சம் பகிருங்களேன்...! முகம் காணும் ஆசையோடு அறிமுகமில்லாத  சாலைமுனையில் இன்று 21/9/20 சரியாக 11.54 க்கு சிக்னல் கடக்கும் போது ஆட்டோவில் உடன் தாயோ இல்லை வேறு யாரோ உடனோ... அவள் அமர்ந்திருந்தாள் இடம் மதுரை விளக்குத்தூன் ஜிகர்தண்டா கடை சிக்னல் சிக்னலில் முதல் நின்ற காமராஜர் சாலை நோக்கி சென்று கொண்டிருந்த முதல் ஆட்டோவில் இருந்தாள்..! ஒரு வேளை இந்த கடிதம் அவளை சேர்ந்தால் அவள் முகம் காணா எனது ஆசை என்று சொல்லுங்கள். ஒரு வேளை இந்த கடிதம் அவளின் காதலனை சேர்ந்தால் அவனை அதிர்ஷ்டசாலி என்று சொல்லியதோடு அவளை நன்றாய் பார்த்துக்கொள்ள சொல்லுங்கள். ஒரு வேளை இதை அவர் பெற்றோர் பார்த்தால்... தயவுகூர்ந்து பெண் பார்க்கும் படலத்தின் என் பெயரையும் பட்டியலில் சேர்க்க சொல்லுங்கள்...!
இது பகிரும் பட்சத்தில் இதில் ஏதோ ஒன்று சாத்தியம்...!

நிறைவேறும் எனும் நம்பிக்கையில் 
உங்கள் அன்பின் இரவல்
.
.
#unknown #unknowngirl #girllove #yqkanmani #yqbaba #yqdidi