Nojoto: Largest Storytelling Platform
nojotouser5503159616
  • 1.0KStories
  • 2Followers
  • 8.2KLove
    0Views

அன்பின் இரவல்

  • Popular
  • Latest
  • Video
ef8ef9afd69e86150c984278a2275ba6

அன்பின் இரவல்

சுயமரியாதை

நேற்று நடந்த சம்பவம்., இந்திய தென்முனையில் நிலம் முடிய மீதம் ஒரு கூப்பிடு தூரம் இருக்கும் முன்னம் ஓர் தேநீர் விடுதி அங்கே நரை எய்தி ஓர் ஊழியன் சுறுசுறுப்பாக...! இட்ட பணியை செவ்வனே செய்கையில்... ஓர் குரல் என் பின்னால்.. "யேவே இங்க வாவே எச்சி எழை எடுக்க மாட்டீரோ" என்றார்.. அவனுள் சுளீர் என கோவம்.. அவனின் பதில் எனை பிரமிக்க செய்தது.. "வாங்க போங்கன்னு சொல்லமாட்டீங்களோ அது என்ன வாவே போவே ன்ணு வே போட்டு கூப்படதீரும்.." அட அவனின் சுயமரியாதை அங்கே ஓங்கி ஒலிக்க படுகிறது..! இல்லை இல்லை அவரின் சுயமரியாதை..! எடுப்பது எச்சில் இலை ஆயினும் அது பணியே அன்றி இழிவென சொல்லும் அளவிற்கு பிச்சை அல்ல..! salute to that unknown men...!

salute to that unknown men...!

ef8ef9afd69e86150c984278a2275ba6

அன்பின் இரவல்

ஓர் பெண்ணிற்கு வாக்குறுதிகள்
தரும் முன் இருதரப்பிலும்
குடும்பம் இருப்பதை கருத்தில்
கொள்ளுங்கள்...! 
இல்லை எனின்
அவளுக்கு ஏமாற்றமே மிஞ்சும்..!
மன்னித்து விடு ஆருயிரே..!

ef8ef9afd69e86150c984278a2275ba6

அன்பின் இரவல்

அவள் வார்த்தைக்கு நான் 
எதிர் வார்த்தை சொன்னதில்லை
அவள் எனை வேண்டாம் என்றாள்
நானும் சம்மதம் தந்தேன்..! நலம் காண் நல்லுயிரே

நலம் காண் நல்லுயிரே

ef8ef9afd69e86150c984278a2275ba6

அன்பின் இரவல்

உன்னோடு பேசாமல் இருப்பது
நேரம் பொருட்டு அன்று
உன் மேல் கொண்ட
அன்பை பொருட்டு..! உன் வார்த்தைகளால் இன்னும் என்னை காயம் செய்யாதே...!

உன் வார்த்தைகளால் இன்னும் என்னை காயம் செய்யாதே...!

ef8ef9afd69e86150c984278a2275ba6

அன்பின் இரவல்

அவளும் அழுகிறாள் 
நானும் அழுகிறேன்
ஆறுதல் சொல்ல 
இருவருக்கும் மனமில்லை
மீண்டும் வரமாட்டனா 
என்று அவளும்
மீண்டும் வந்தால் அவள்
அழுகை தீராதென அவனும் நலம் காண் நல்லுயிரே...!
முடிந்தால் என்னையும் மன்னித்துவிடு

நலம் காண் நல்லுயிரே...! முடிந்தால் என்னையும் மன்னித்துவிடு

ef8ef9afd69e86150c984278a2275ba6

அன்பின் இரவல்

வலியாய் வலிக்கிறது கண்கள் கரைகிறேன் என் மனைவியாய்
நேற்றுவரை நினைத்திருந்தேன்
இன்று மரணவலி தருகிறாள்
அவளை திருமணம் செய்ய 
ஆசையிருந்தும் அது அவளுக்கு
நன்மை தாராதாயின் மறந்துவிடு
மனமே...! அவளாவது நன்மை 
கானட்டும் அன்புள்ள காதலிக்கு..!

அன்புள்ள காதலிக்கு..!

ef8ef9afd69e86150c984278a2275ba6

அன்பின் இரவல்

ஓர் அடவியில் ஓர் தாசியின்
மெத்தை மடியில் ஆதாம் 
தோட்டத்து ஆப்பிள் ரசித்தேன்..!
கையடக்க அட்டையில் அர்த்த
சாமம் தாங்கிக்கொள்ள போதுமான
ஒற்றை ஆணுறை..! 
இயற்கை எழில் ததும்பிய
இரவு வேளையில் பௌர்ணமியும்
காமம் மோதி மேகமெத்தையில்
போதை ஊறி உலவ 
பேராண்மை காட்டி விரகதாபம்
தீர்த்தேன் அமிர்த கங்கை
அவ்வழி சேர்ந்தது அணுறை
திடமிழந்து கிழிய...! தாசியின்
கனத்த கருத்த இரண்டாம் இதழில்
திரவம் வழிய பேதையென
பார்த்து மகிழ்ந்தேன்...!
விளைவாய் விலைமகளின் கொள்முதலில்
பால்வினை நோய்க்கு ஆளானேன்..!
இது என்னை இரட்டை ஆயுள் 
தண்டனை அனுபவிக்க செய்து
இன்று மரணப்படுக்கையில் எழுத 
செய்வித்தது..! ஆசையே அனைத்திற்கும் காரணம்..!
.
.
.
#கண்ணுக்குஎட்டாததூரத்தில் - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

ஆசையே அனைத்திற்கும் காரணம்..! . . . #கண்ணுக்குஎட்டாததூரத்தில் - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

ef8ef9afd69e86150c984278a2275ba6

அன்பின் இரவல்

அந்த இஸ்லாத்து வாமையின்
நினைவுகள் கைரேகை என
மனமதில் மனரேகையாய் 
பதிந்திட்டாள் போலும்...!
ஒற்றை மொழி உரையாடல்
கூட அற்றநிலையில் அப்பெண்ணின்
நினைவூட்டல் பெருவலி
காலடி உயர வித்யாசம் 
இன மத இடர்பாடென எவையவை
கண்டது பாழ்பட்ட மனது
வாமையின் நகை பொருந்திய
திருவதனம் தாண்டி...! நினைத்து 
கொள்ள இன்னும் நினைவுகளாக
கசிகின்ற கண்ணீராக அழியாமல் இருப்பது..!
கதீஜா உன் நினைவே..! 
கடந்த 13 வருடத்தில் ஓர் முறையாவது பேசிவிட மாட்டேனா.... என்ற வேதனை இருக்கிறதே... என் இயலாமையின் உச்சபட்ச வரம்பை உன்னை வகுத்தே அர்த்தபட்டேன்..? 
நானுமோர் காதல் பைத்தியக்காரன்
.
.
.

#அழியாமல்_இருப்பது - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

கடந்த 13 வருடத்தில் ஓர் முறையாவது பேசிவிட மாட்டேனா.... என்ற வேதனை இருக்கிறதே... என் இயலாமையின் உச்சபட்ச வரம்பை உன்னை வகுத்தே அர்த்தபட்டேன்..? நானுமோர் காதல் பைத்தியக்காரன் . . . #அழியாமல்_இருப்பது - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #YourQuoteAndMine #tamil #yqkanmani #tamilquotes #காதல்பைத்தியகாரத்தனங்கள்

ef8ef9afd69e86150c984278a2275ba6

அன்பின் இரவல்

பெண்வயப் பட்டேன்., பெருவழுவா..?
திண்மனம் தீர்மானம் எல்லாம்
தேய்கிறது சுயநேரம் பேரின்பம்
பண்பலை பாடல் வாஞ்சைக்கு
வாய்மடுத்தது அதுவேனோ..?
என்னை காதலித்த மனம் ஏனோ
இன்னும் அப்பெண்ணை முழுதாய் 
ஏற்க மறுப்பதும் ஏன்..? தனிமைக்கு 
தீனியாய் நிகழ்ந்த கவித்துவம் கூட
கண்மை கண்ணீர் கசிவில் கலங்கி 
போக.. புதிதாய் அர்த்தப்படுகிறேன்.
சுமையென அவளை கருதுதல்
கூட குற்றமென மனோநிலை
ஆழ்தி ஆட்கொண்டாள் அம்பை..!

ef8ef9afd69e86150c984278a2275ba6

அன்பின் இரவல்

அவனாம் அவளாம் எல்லாம் அவனால்
எவனோ எவளோ தொடங்கி முடிவது
என்னால் உன்னால்..!
இதனால் இதுநாள் நேர்வது இதுவோ
எனின் எனதோ உனதோ உள்ளதும் 
செறிவுற உளதே..! தத்பிரணமாமி...!

தத்பிரணமாமி...!

loader
Home
Explore
Events
Notification
Profile