அந்த அரங்கனவன் உறங்க அங்கே பாய் போட்டதும் வாஸ்தவமா..? அறிவேனா..! மாண்ட தமிழ்குடி ஆண்ட குமரிக்கண்டம் காண்பேனா..? மரியானா ட்ரென்ச்ல் ஊடுருவி பூமி மையம் காண்பேனா..? ஆசைகூர்கிறேன்..! #collab challenge #collabwithkanmani #ஆசை #marianatrench Continue the thought or add your own long time wish :) #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani