Nojoto: Largest Storytelling Platform

ஒரே கட்டில், ஒரே மெத்தை, தலையணை வைத்தே யுத்தம் நட

ஒரே கட்டில்,
ஒரே மெத்தை,
தலையணை வைத்தே 
யுத்தம் நடக்க,
அவன் கால்கலோ,
இவள் மீது படர,
இவள் கைகளும்
வேட்கையுடன் 
அவனை அணைத்து 
கொள்ள...
கதைகள் பேசிக் கொண்டே
இரவுகள் கரைய,
அவன் நெற்றி முத்தம்
பதிக்க...
இவள் உணர்வுகள்
உருகியது !!
ஆம்,
 இதுவும் காதல் தான்!
அக்கா தம்பியின் காதல்! This is the love of a younger brother and elder sister! 💜😘

#yqbaba #eldersister #youngerbro #thambi #akka
ஒரே கட்டில்,
ஒரே மெத்தை,
தலையணை வைத்தே 
யுத்தம் நடக்க,
அவன் கால்கலோ,
இவள் மீது படர,
இவள் கைகளும்
வேட்கையுடன் 
அவனை அணைத்து 
கொள்ள...
கதைகள் பேசிக் கொண்டே
இரவுகள் கரைய,
அவன் நெற்றி முத்தம்
பதிக்க...
இவள் உணர்வுகள்
உருகியது !!
ஆம்,
 இதுவும் காதல் தான்!
அக்கா தம்பியின் காதல்! This is the love of a younger brother and elder sister! 💜😘

#yqbaba #eldersister #youngerbro #thambi #akka
nila1649759329986

Nila

New Creator