Nojoto: Largest Storytelling Platform
nila1649759329986
  • 1.1KStories
  • 3Followers
  • 0Love
    0Views

Nila

  • Popular
  • Latest
  • Video
7a7dac41c17e68084bb811367abddd39

Nila

Not all goodbyes break us down! 
Not all goodbyes end our lives! 

Some goodbyes are much needed
to show their true self;
Some goodbyes are needed to 
protect us from Ill people;
Some goodbyes are needed to
let in new beginnings in our lives! 
Such goodbyes are saviours!! 💜 Goodbyes ✨

Goodbyes ✨

7a7dac41c17e68084bb811367abddd39

Nila

You cannot be a hero in everyone's story. 
Not everyone who crosses your life will understand you. Sometimes you be a villain in somebody's story. 
You will be holding all pains. 
You will be betrayed. 
You will be cheated. 
You will be treated unfair. 
The bad people get all sympathy and love. 
You will be left alone in dark nights. But remember, you shouldn't give up in that phase. All the lonely nights and tears in darkness will heal you one day. The darkest night may end with a sun rise. 
Never ever give up! ✨ Sometimes better to be a villain ✨

Sometimes better to be a villain ✨

7a7dac41c17e68084bb811367abddd39

Nila

She didn't even know what she had been missing until she met him. 
And now, it's not in her hand to unsee what she had seen now.
 It's not her fault 🙈 got it? OPEN FOR COLLAB✨ #ATcouplesittingbg
• A Challenge by Aesthetic Thoughts! ✨ 

Collab with your soulful words.✨ 

• Must use hashtag: #aestheticthoughts 

• Please maintain the aesthetics.

OPEN FOR COLLAB✨ #ATcouplesittingbg • A Challenge by Aesthetic Thoughts! ✨ Collab with your soulful words.✨ • Must use hashtag: #aestheticthoughts • Please maintain the aesthetics. #yqbaba #yqdidi #YourQuoteAndMine #erotica #yqaestheticthoughts

7a7dac41c17e68084bb811367abddd39

Nila

Sometimes we get struck between
emotions running through our mind
and reality that's in front of us! 
Do we all really care about that? 
Do we all really prioritise those realities
more than our emotions? 

That's the point, where we fail to recognise who we are and what we are upto !?  #myself #commonman
7a7dac41c17e68084bb811367abddd39

Nila

Why I was to be blamed all way around? 
Why I need to be that unloved person? 
Why I'm used and thrown all the time? 
Why I'm always into 
something unrelatable 
to my aims and goals? 
Why it's me every time❓ OPEN FOR COLLAB✨ #ATwhatwasmyfault
• A Challenge by Aesthetic Thoughts! ✨ 

Collab with your soulful words.✨ 

• Must use hashtag: #aestheticthoughts 

• Please maintain the aesthetics.

OPEN FOR COLLAB✨ #ATwhatwasmyfault • A Challenge by Aesthetic Thoughts! ✨ Collab with your soulful words.✨ • Must use hashtag: #aestheticthoughts • Please maintain the aesthetics. #yqbaba #yqdidi #YourQuoteAndMine #yqaestheticthoughts #ATcompletetheconvo

7a7dac41c17e68084bb811367abddd39

Nila

பகுக்கப்படும் பாசங்களில்
உள்ள போலி முகங்களை! 
விரட்டபடும் வெறுமைகளில்
உள்ள வேதனைகளை!
புறந்தள்ளி நகரும்
உறவுகளின்,
வேடங்களை ! 
கேள்விகள் எழுப்பி சோர்ந்து,
அதை பழக்கிக் கொண்டாள்!  #நட்பூக்கள்_மொழி 
#பழகிகொண்டாள்
நட்பூக்கள் மொழி  #YourQuoteAndMine
Collaborating with நட்பூக்கள் மொழி

#நட்பூக்கள்_மொழி #பழகிகொண்டாள் நட்பூக்கள் மொழி #YourQuoteAndMine Collaborating with நட்பூக்கள் மொழி

7a7dac41c17e68084bb811367abddd39

Nila

உடைந்த இதயங்களை,
ஒட்ட வைத்து 
உறவுகளை சேர்க்க
முடியாது !
பிரிந்த உணர்வுகளை
கோர்க்கவும் 
முடியாது ! 
 #நட்பூக்கள்_மொழி 
 #npfreestyle 14012022
நட்பூக்கள் மொழி  #YourQuoteAndMine
Collaborating with நட்பூக்கள் மொழி

#நட்பூக்கள்_மொழி #npfreestyle 14012022 நட்பூக்கள் மொழி #YourQuoteAndMine Collaborating with நட்பூக்கள் மொழி

7a7dac41c17e68084bb811367abddd39

Nila

நாள் தவறாமல் 
நளினம் புரியும்,
நர்தனங்கள் ஏராளம் !
அடுத்த கணம் நிகழும்
ஆச்சரியங்கள் ;
அன்பின் கடலில்
அலைமோதும் நேசக் கரைகள்!
வார்த்தைகளின் வருகையை
தள்ளி விட்டு ;
மௌனத்தின் பிடியில்
தஞ்சம் புகும் நிமிடங்கள்!
ஓசையின்றி நிதம்
துடிக்கும் காதலின் அலைவரிசை;
அனைவருக்கும் கேட்கா
இசைவரிசை....  நட்பூக்கள் மொழி 

#காதலின்_கரங்களில்

#நட்பூக்கள்_மொழி  #YourQuoteAndMine
Collaborating with நட்பூக்கள் மொழி

நட்பூக்கள் மொழி #காதலின்_கரங்களில் #நட்பூக்கள்_மொழி #YourQuoteAndMine Collaborating with நட்பூக்கள் மொழி

7a7dac41c17e68084bb811367abddd39

Nila

வாழ்வின் ஏதோ ஓர்
ஓரத்தில் பற்றுதலின்றி,
நம்பிக்கையின் கொடிகள் அறுந்து,
விடியலின் ரேகைகள் மறைந்து,
வர்ணம் இல்லா கருவெள்ளை
நிறத்தை நிஜம் என்று எண்ணி,
தேடும் தடம் அறியாமல்,
முடிவுரையின் பக்கங்கள் நாடி,
என் நேசத் தாள்கள் 
புறந்தள்ளப்பட்டு கிடந்த போது,
கிடைத்த உறவு நீயடா ! 
புது முகவுரை தந்த உன் கைகளில்,
நான் புத்தகமாய் இன்று... 💜❣️
 நட்பூக்கள் மொழி        #நட்பூக்கள்_மொழி 

#துணையின்வேர்கள்

 #YourQuoteAndMine
Collaborating with நட்பூக்கள் மொழி

நட்பூக்கள் மொழி #நட்பூக்கள்_மொழி #துணையின்வேர்கள் #YourQuoteAndMine Collaborating with நட்பூக்கள் மொழி

7a7dac41c17e68084bb811367abddd39

Nila

பாதி உறவுகள் மறைந்து விட்டன !
பாசம் தேய்ந்து
பாடமாகி விட்டது ;
நேசம் உருகி
நிர்மூலமாகி விட்டது ;
பரிதாபம் பொருட்டு, 
பற்றுதல் வேண்டி அலையும்
வேரில்லா செடிகளாய்
நாம்... !
 #பழகியசுவடுஇல்லாமல் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

#பழகியசுவடுஇல்லாமல் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

loader
Home
Explore
Events
Notification
Profile