Nojoto: Largest Storytelling Platform

விழிகள் இரண்டில் நீர் தேங்க.. விரும்பி விரும்பி

விழிகள் இரண்டில் 
நீர் தேங்க..
விரும்பி விரும்பி 
அருகில் வந்தேன் ;
விருப்பம் இல்லாமல்
விலகி நின்றாய் ! 
" விட்டு விடு" என்று
மதி சொன்னது ;
" விலக்கி விடாமல் "
விதியோ சதி 
செய்தது ! 
இறுதியில்,
விமர்சனங்கள் ஏற்று
விரக்தியில் நின்றேன் !  Sometimes at the end of a relationship we just stand on only with tears !

#tears #heartbroken #heartbreak #relationshipends #yqbaba #yqkanmani #moveon  #vizhigal

nila1649759329986

Nila

New Creator