Nojoto: Largest Storytelling Platform

Best Kanmani Shayari, Status, Quotes, Stories

Find the Best Kanmani Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutok kanmani love quotes, o kadhal kanmani images with quotes, o kadhal kanmani stills with quotes, ok kadhal kanmani images with quotes, ok kanmani images with quotes,

  • 12 Followers
  • 16 Stories

Nayana

Sanjana

Quote.Of .My.Thought

வலிகளும், வழிதேடுகிறது
என்னிடமிருந்து விலகிச்செல்ல!! #kanmani #kanmaniiquotes

gravity quotes

#Kanmani #என்_தூலின்_பதிவு #gravity_quotes

read more
துளிர்க்கும் மரம் போல
துயில் எழுகையில்
துணைவியின் முத்தம் புது இலைப்போல்
அது நித்தம் வந்தன..

என்_தூலின்_பதிவு
praveeN_kumar_lk
09/06/2020 #kanmani
#என்_தூலின்_பதிவு 
#gravity_quotes

Thiru

வணக்கம் தோழமைகளே! இன்றைய தலைப்பு / சொல் - கண்மணி! "கண்மணி" என்பதற்கு பல அர்த்தங்கள் உள்ளது. கண்ணின் கருவிழி, செல்லமாக சொல்வது, ருத்ராட்சம் போன்றவை! "கண்ணின் மணி போன்றவளே கட்டியமுதே"

read more
கண்மணி யாரோ 
யாரறிவார் 
கண்ணின் மணியே
நீயறியாய்
கொண்டை குழல்முடிந்த
காரிகையோ
தண்டை அணிந்துவந்த
தாயவளோ
விண்ணுலகம் கண்ட
வளைகரமோ
மண்ணுலகம் கண்ட
முத்தமிழோ. வணக்கம் தோழமைகளே! 

இன்றைய தலைப்பு / சொல் - கண்மணி! 

"கண்மணி" என்பதற்கு பல அர்த்தங்கள் உள்ளது. கண்ணின் கருவிழி, செல்லமாக சொல்வது, ருத்ராட்சம் போன்றவை! 

"கண்ணின் மணி போன்றவளே 
கட்டியமுதே"

balrajaug171996

உன் வாசனைதான்!!! #வாசனை yqகாதலி #yqkanmani #yqbaba #yqtamil #yqwriters #நினைவுகள் #Kanmani

read more
சில நினைவுகள்
வாசனையோடு பதிவாகிவிடுகிறது
நம் நினைவுகள் அனைத்திர்க்கும்
உன் வாசனை தான் உன் வாசனைதான்!!!

#வாசனை #yqகாதலி #yqkanmani #yqbaba #yqtamil #yqwriters #நினைவுகள் #kanmani

balrajaug171996

#Kanmani

read more
கண்மணியே என் கண்ணின் மணியே உன்னை இமைகளால் பூட்டி வைக்க நினைக்கவில்லை....உன் உலகினை என் விழிவழி காண வழி செய்கிறேன்..... #kanmani

Hemalatha G

மொழிப்பற்று!!! #yqbaba #yqkanmani #yqquotes #Kanmani #tamilquote #lovefortamil

read more
கண்னே கண்மணியே!
என் இனிய தமிழே!
உன்னை தினமும் சுவைப்பதில்
மனநிறைவு பெற்று, 
மகிழ்ச்சியில் துள்ளுகின்றேன்! மொழிப்பற்று!!!
#yqbaba #yqkanmani #yqquotes #kanmani #tamilquote #lovefortamil

Leveen bose

#மொட்டு #Kanmani #yqbaba

read more
மொட்டு தாங்கும், புன்னகைக்குள்ளே
புதைந்து கிடக்கும் விதையின் மரணத்தையே,
நான் காண்கிறேன்!
இன்று பூக்கும் என் கவி மொட்டுக்குள்ளே, 
நொந்துபோன நிமிடங்களை புதைத்திருக்கிறேன்!
சொற்களின் வழியில், வலியை மறைக்ககிறேன்! #மொட்டு #kanmani #yqbaba

gurumoorthy chandrasekar

வணக்கம் தோழமைகளே! இன்றைய தலைப்பு / சொல் - கண்மணி! "கண்மணி" என்பதற்கு பல அர்த்தங்கள் உள்ளது. கண்ணின் கருவிழி, செல்லமாக சொல்வது, ருத்ராட்சம் போன்றவை! "கண்ணின் மணி போன்றவளே கட்டியமுதே"

read more
கண்மணி காட்டிய புறக்காட்சிகளை காட்டிலும்
என் கண்மணியவள் காட்டிய என் காதலெனும் அகக்காட்சிகள் மிகவும் தெளிவாய் வணக்கம் தோழமைகளே! 

இன்றைய தலைப்பு / சொல் - கண்மணி! 

"கண்மணி" என்பதற்கு பல அர்த்தங்கள் உள்ளது. கண்ணின் கருவிழி, செல்லமாக சொல்வது, ருத்ராட்சம் போன்றவை! 

"கண்ணின் மணி போன்றவளே 
கட்டியமுதே"
loader
Home
Explore
Events
Notification
Profile