Nojoto: Largest Storytelling Platform

Best Viji Shayari, Status, Quotes, Stories

Find the Best Viji Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutviji finance share price, happy birthday viji, duniya viji, bhojpuri gana viji, viji songs 320,

  • 1 Followers
  • 1 Stories

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#சா_வி #Viji #நீயா #தோழி

read more
நீயா இது....
அவளா....நீ
மீண்டும் மீண்டும்
கேட்கிறாள்...
வருடம் கடந்த
அரிதாய்
நோக்கிய
சந்திப்பில்...

காலம் பல
பூத்திட இன்னும்
சீருடையில்
கண்ட அவளை
நினைத்து என்னில் தேடி
கொண்டிருந்தாள் 
என் சிறு வயது
கள்ளியவள்,
நானும் திரும்பி
(எதிர்)பார்க்கிறேன் தான்...! #சா_வி #viji #நீயா

#தோழி

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile