Nojoto: Largest Storytelling Platform

Best AnupamaParameswaran Shayari, Status, Quotes, Stories

Find the Best AnupamaParameswaran Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutanupamaparameswaran instagram, anupamaparameswaran twitter, anupamaparameswaran, kavya in anupama real name, pakhi in anupama real name,

  • 5 Followers
  • 16 Stories

முத்து கவிகள்

Anupama parameswaran #AnupamaParameswaran

read more
சாயல் 

மயில் நடனம் கண்ட 
விழியழகை - நீ 
சடசடவென்று 
சிமிட்டுகிறாய்...
தோகை கணக்காய்
நெளிகிறதே - நின் 
புருவம் இரண்டும் 
சிதைக்கிறதே...

இமையின் மயிர்கள் 
நெளிவதுவும் 
கருவிழி உருண்டு 
சுழல்வதுவும்...
மயிலின் அசைவாய் 
தெரிகிறதே- நின் 
மதிமுக கவர்ச்சி 
மொழி நடையில்...
#மயில்_வடிவு 
#மங்கை_நெளிவு  Anupama parameswaran 
#anupamaparameswaran

ABHI MEDIA Entertainment

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile