Nojoto: Largest Storytelling Platform

Best kavidhai Shayari, Status, Quotes, Stories

Find the Best kavidhai Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutlove kavidhai, kavidhai, kaama kavidhai, kavi the poetry, kavi shayari in hindi,

  • 16 Followers
  • 28 Stories

kanmani

Priya Sk

Keerthi.Shraddha

#quaotes #kavidhai love #romance

read more

Keerthi.Shraddha

kavidhai #kavidhai #quaotes love #romance

read more

Tamizh

Prabakaran R

Prem Anand Nallathambi

#madham #manidhan #kavidhai image created by app Dream by Wombo

read more
மதத்தை வெறியாய் பின்பற்றுபவன், மனிதத்தை இழக்கிறான்

©Prem Anand Nallathambi #madham #manidhan #kavidhai 
image created by app Dream by Wombo

Kalai Selvi

#teaaddict #tamilkavithai #kavidhai Pic source: Pinterest

read more
காலையோ..
மாலையோ..
தலை வலியோ..
காதல் தோல்வியோ..
சண்டையோ..
சமாதானமோ..
சுகமோ..
துக்கமோ..
வேலை பலுவோ..
சும்மா இருப்பதோ..
மனம் தேடுவது
உன்னைத்தான்..

-தேநீர் காதலி 


— % & #teaaddict #tamilkavithai #kavidhai



Pic source: Pinterest

Thiru

Friends எல்லாரும் collab பண்ணுங்க இந்த picture ah பாத்ததும் உங்க மனசுல படுற விசயத்தை பதிவு பண்ணுங்க #கருவாச்சி #tamilquotes #kavidhai #கவிதை #YourQuoteAndMine Collaborating with கருவாச்சியின் கள்வன்

read more
பசுமையாகப் 
பார்த்ததெல்லாம்
இப்போது
வழிப் பாதையாகி 
மாறிப்போன
சோகம்தான்.  Friends எல்லாரும் collab பண்ணுங்க இந்த picture ah பாத்ததும் உங்க மனசுல படுற விசயத்தை பதிவு பண்ணுங்க
#கருவாச்சி  #tamilquotes #kavidhai #கவிதை  #YourQuoteAndMine
Collaborating with கருவாச்சியின் கள்வன்

Crazy Guy Javee 🦋

யார் சொன்னது!?!?!
என் காதல் தோற்றுவிட்டது என்று!!!?
கரம் பிடிப்பது மட்டுமே காதலில் வெற்றி என்றால்.....    
தோற்பது என்றுமே.....
உங்கள் எண்ணம் மட்டும் தான்.
நிஜங்களோடு மட்டுமல்ல
நினைவுகளோடு வாழ்வது கூட....
காதலில் வெற்றி தான்.
 #javee 
#kavithaiyai_neesikkum_ 
#kavidhai
loader
Home
Explore
Events
Notification
Profile