Find the Best hikoo Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos abouthikoo kavithaigal in tamil about friendship, hikoo kavithai in tamil, hik connect app, hiko age, hik connect,
Sreekrishna
பகலில் பூமியில் மின்னும் நட்சத்திரங்கள் "வண்ணப் பூக்கள்" ©Sreekrishna #hikoo #kavithai
Sreekrishna
வானத்தில் திருவிழா கோலம் "வானவில்" ©Sreekrishna #hikoo #kavithai
Sreekrishna
உன்னிடம் தோற்றுப் போனதால் வென்றேன் "காதல்" ©Sreekrishna #Love #hikoo
Love #hikoo
read moreSreekrishna
இதயம் மறைப்பதை கண்கள் காட்டிக் கொடுத்து விடுகிறது "நிஜக் காதல்" ©Sreekrishna #hikoo
Sreekrishna
நாளை மலரும் என்ற நம்பிக்கையில் சரம் சரமாக கோர்க்கப்பட்ட இன்றைய மொட்டுக்கள்!!! ©Sreekrishna #hikoo
Sreekrishna
சுடும் கோப்பை தேநீரை சுவைக்கையில் ஆறிப் போகிறது "மனக்காயம்" ©Sreekrishna #hikoo
Sreekrishna
"மழலை" அன்பைத் தவிர வேறு அர்த்தங்கள் தெரியாத ஒரே பருவம் !!! ©Sreekrishna #hikoo