Find the Best Languages Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutlove shayari in whatsapp languages, i love you in different indian languages, i love you in different languages, love in different languages, how many love languages are there,
Quote Quest
New language is a New life ©Beevi #titliyan #languages #Life
#titliyan #Languages Life
read moreMumtaz_sk
The most overrated language. ©Mumtaz_sk #English #Language #languagefestival #Languages #Life #sophisticated #people
#English #Language #languagefestival #Languages Life #sophisticated #people
read moreSRUTHI VARADHARAJAN
தெரிந்த மொழி வார்த்தைகளால் என் செவி குளிர அவன் பேசுபவை..... கற்றுக்கொள்ள விரும்புவது அவன் மௌன மொழி..... காலை வணக்கம்! உங்களுக்கு தெரிந்த மொழிகள் பற்றி, கற்றுக்கொள்ள விரும்பும் / புதிதாக கற்றுக்கொண்டிருக்கும் மொழிகள் பற்றி அனைவரோடும் பகிர்ந்து கொள்ளுங்கள் :) #என்மொழிகள் #challenge #yqkanmani #languages #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #காதலியம்
காலை வணக்கம்! உங்களுக்கு தெரிந்த மொழிகள் பற்றி, கற்றுக்கொள்ள விரும்பும் / புதிதாக கற்றுக்கொண்டிருக்கும் மொழிகள் பற்றி அனைவரோடும் பகிர்ந்து கொள்ளுங்கள் :) #என்மொழிகள் #Challenge #yqkanmani #Languages #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #காதலியம்
read moreThiru
சிஞ்ஙியா கஹ்ஷு பஞ்ங்சு நஞ்ஞீ (ஜப்பான் மொழி கற்றுக்கொண்டிருக்கிறேனாக்கும்) காலை வணக்கம்! உங்களுக்கு தெரிந்த மொழிகள் பற்றி, கற்றுக்கொள்ள விரும்பும் / புதிதாக கற்றுக்கொண்டிருக்கும் மொழிகள் பற்றி அனைவரோடும் பகிர்ந்து கொள்ளுங்கள் :) #என்மொழிகள் #challenge #yqkanmani #languages #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
காலை வணக்கம்! உங்களுக்கு தெரிந்த மொழிகள் பற்றி, கற்றுக்கொள்ள விரும்பும் / புதிதாக கற்றுக்கொண்டிருக்கும் மொழிகள் பற்றி அனைவரோடும் பகிர்ந்து கொள்ளுங்கள் :) #என்மொழிகள் #Challenge #yqkanmani #Languages #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
read moreThiru
தமிழ் ஆங்கிலம் ஹிந்தி (தோடா தோடா மாலும் ஹை) கற்றுக்ககொள்ள விரும்புவது: தெலுங்கு காலை வணக்கம்! உங்களுக்கு தெரிந்த மொழிகள் பற்றி, கற்றுக்கொள்ள விரும்பும் / புதிதாக கற்றுக்கொண்டிருக்கும் மொழிகள் பற்றி அனைவரோடும் பகிர்ந்து கொள்ளுங்கள் :) #என்மொழிகள் #challenge #yqkanmani #languages #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
காலை வணக்கம்! உங்களுக்கு தெரிந்த மொழிகள் பற்றி, கற்றுக்கொள்ள விரும்பும் / புதிதாக கற்றுக்கொண்டிருக்கும் மொழிகள் பற்றி அனைவரோடும் பகிர்ந்து கொள்ளுங்கள் :) #என்மொழிகள் #Challenge #yqkanmani #Languages #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
read moreHira Vajahat
No matter what language we speak,but everyone understands the language of humanity. #languages
Rajeshwari Thendapani
பேசத்தெரிந்த மொழி தாய்மொழியாம் தமிழ் மொழியான ஹிந்தி எங்கு சென்றாலும் என்னை கைகொடுத்து தூக்கிவிடும் ஆங்கிலம்.. மேல்நிலை வகுப்பு படிக்கும்போது நண்பர்களோடு உரையாட கற்றுக்கொண்ட மொழி கன்னடம் .. தெலுங்கு எழுத தெரிந்த மொழி தமிழ் ஆங்கிலம்,ஹிந்தி, தற்போது உருது மொழியை ரிஞ்வானாயென்ற தோழியிடம் கற்றுக்கொண்டிருக்கிறேன் கற்றுக்கொள்ள விரும்பும் மொழி கண்டிப்பாக சீன மொழியும் சமஸ்கிருதமும்... மலையாளம் நிவேதிதா ஹரியிடம் போராடிக் கற்றுக்கொண்டிருக்கிறேன்😂 காலை வணக்கம்! உங்களுக்கு தெரிந்த மொழிகள் பற்றி, கற்றுக்கொள்ள விரும்பும் / புதிதாக கற்றுக்கொண்டிருக்கும் மொழிகள் பற்றி அனைவரோடும் பகிர்ந்து கொள்ளுங்கள் :) #என்மொழிகள் #challenge #yqkanmani #languages #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
காலை வணக்கம்! உங்களுக்கு தெரிந்த மொழிகள் பற்றி, கற்றுக்கொள்ள விரும்பும் / புதிதாக கற்றுக்கொண்டிருக்கும் மொழிகள் பற்றி அனைவரோடும் பகிர்ந்து கொள்ளுங்கள் :) #என்மொழிகள் #Challenge #yqkanmani #Languages #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
read moreMuralidharan P
விழிகள் பேசிடும் மொழி சின்ன சிரிப்பின் அர்த்தம் நானல்களின் எதார்த்தம் இனம், ஜாதி, மாதம் வேற்றுமை இல்லா காதல் மொழி காலை வணக்கம்! உங்களுக்கு தெரிந்த மொழிகள் பற்றி, கற்றுக்கொள்ள விரும்பும் / புதிதாக கற்றுக்கொண்டிருக்கும் மொழிகள் பற்றி அனைவரோடும் பகிர்ந்து கொள்ளுங்கள் :) #என்மொழிகள் #challenge #yqkanmani #languages #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
காலை வணக்கம்! உங்களுக்கு தெரிந்த மொழிகள் பற்றி, கற்றுக்கொள்ள விரும்பும் / புதிதாக கற்றுக்கொண்டிருக்கும் மொழிகள் பற்றி அனைவரோடும் பகிர்ந்து கொள்ளுங்கள் :) #என்மொழிகள் #Challenge #yqkanmani #Languages #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
read moreGrishma Doshi
Languages The world has so many languages, To speak, read & write from ages. Each language has its own beauties, Which reflects in its stories, tales and poetries. Within specific regions each language is well-known, Still in the world for many they are unknown. Yet you can communicate with anyone, With worldly languages known by everyone whether bird, animal or human. Language of eyes, Languages of a smile, Language of empathy, Language of pain, Language of love, and many others which might not be taught yet can be learnt by anyone. #poetry #language #languages #languagewithoutwords #communication #yqbaba #yourquote #learningtowrite
poetry #Language #Languages #languagewithoutwords #Communication #yqbaba #yourquote #learningtowrite
read more