Nojoto: Largest Storytelling Platform

Best NilavumNaanum Shayari, Status, Quotes, Stories

Find the Best NilavumNaanum Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutabhiyum naanum movie images with quotes, naanum rowdy thaan images with quotes, abhiyum naanum images with quotes, naanum rowdy thaan stills with quotes, abhiyum naanum images with quotes 210,

  • 1 Followers
  • 1 Stories

Renuka Vaithyanathan

#RenuWrites #NilavumNaanum #உறக்கமிலாஇரவு

read more
விருப்பமில்லா 
விழிகளுக்கு 
இந்த வெண்ணிலவு
உறக்கம் கொடுக்க
மறுக்கிறாள்..!!

கிறங்கிச் சாயும்
கண்களுக்கு
தேறுதல் தரவே
கண்சிமிட்டும் விண்மீன்களை
காவலுக்கு வைத்திருக்கிறாள்..!!

மயங்கிச் சரியும்
மையல் இவள் மேல்
வெண்மதி செய்த 
மாயம் என்ன..!!

இருவரும் 
இரவு முழுவதும்
இமை மூடாமல்
விழித்திருந்து
வெந்தழலான் வரும் வேளையில்
துயில் கொள்ள காத்திருக்கின்றனர்..!! #RenuWrites
#NilavumNaanum
#உறக்கமிலாஇரவு

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile