Nojoto: Largest Storytelling Platform

Best tamilmandram Shayari, Status, Quotes, Stories

Find the Best tamilmandram Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutlove and life quotes in tamil, life quotes in tamil with pictures, tamil love poems for husband, cute love story in tamil, romantic tamil movie images with quotes,

  • 1 Followers
  • 1 Stories

கவிக்குயில் கண்மணி

தார் ரோடு கேட்கவில்லை...
தங்கமாளிகை கேட்கவில்லை...
தனிச்சிருந்து உயிர்வசிக்க,
தரணியில் ஒரு இடம் கேட்டோம்!..
தங்களை அனுப்பியவன் தான், 
இப்புவிக்கு எங்களையும் அனுப்பினான்!..
பிற உயிர்களை அழிப்பதற்கான, 
இறைஉரிமை உங்களுக்கு இல்லை!..
எல்லா உயிர்களையும் மேலே 
அனுப்பிவிட்டு,இந்த உயிர்களற்ற உலகம் உருப்படபோவதில்லை!!..
நாங்கள் இருப்பதைவிட இறப்பதே மேல்,
இந்த மனிதநேயமற்ற மானிடரிடத்தில்!!!...
 #mommybaby #justice #allareequal #tamilquotes#tamilmandram

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile