Nojoto: Largest Storytelling Platform

Best tamilum_shanmuvum Shayari, Status, Quotes, Stories

Find the Best tamilum_shanmuvum Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutlove and life quotes in tamil, life quotes in tamil with pictures, tamil love poems for husband, cute love story in tamil, romantic tamil movie images with quotes,

  • 2 Followers
  • 169 Stories

Shanmuga Priya Murugan

நெடுஞ்சாலைகளின் வருகையால் நெற் பயிர் வயல்கள் காணாமல் போய் நெடுந்தூரம் சென்றது பறவை இனங்கள் குறுகலான ரோடுகள் அகல படுத்தி குளம் குட்டை இருந்த இடம் மறைந்து குடியிருப்பு வீடுகள் ஓங்கி நிற்கிறது

read more
மாறாமல் நிலைப்பது 
சொந்தம் மட்டுமே  நெடுஞ்சாலைகளின் வருகையால்
நெற் பயிர் வயல்கள் காணாமல் போய்
நெடுந்தூரம் சென்றது பறவை இனங்கள்

குறுகலான ரோடுகள் அகல படுத்தி
குளம் குட்டை இருந்த இடம் மறைந்து
குடியிருப்பு வீடுகள் ஓங்கி நிற்கிறது

Shanmuga Priya Murugan

OPEN FOR COLLAB✨ #LoveStory • A Challenge by Aesthetic Thoughts! ✨ 🤗 Let's connect on Insta. Link in BIO. 🤗 Collab with your soulful words.✨ • Must use hashtag: #aestheticthoughts

read more
நீ உடனில்லா நாட்களில்
தொடர்ந்திடும் நிலவாக
உன் நினைவுகள்
நீள்கிறது நீள் வானம் கடந்து OPEN FOR COLLAB✨ #lovestory
• A Challenge by Aesthetic Thoughts! ✨ 

🤗 Let's connect on Insta. Link in BIO. 🤗
Collab with your soulful words.✨ 

• Must use hashtag: #aestheticthoughts

Shanmuga Priya Murugan

சிலரிடம் கிடைக்கும் அன்பும் பாசமும் எவ்வளவு நேரம் பேசினாலும் நேரம் பற்றாமல் தான் போகிறது OPEN FOR COLLAB✨ #ATfriendshipbgpic • A Challenge by Aesthetic Thoughts! ✨ 🤗 Let's connect on Insta. Link in BIO. 🤗

read more
பம்பரமாக சுழலும்
கால சக்கரத்திலும் 
கிடைக்கும் சிறு துளி நேரத்தில்
என்னுடனே செலவழிக்கும்
அவளின் பாசம் 
தேடினும் கிடைத்திடா வரமே...! சிலரிடம் கிடைக்கும் அன்பும் பாசமும்
எவ்வளவு நேரம் பேசினாலும் 
நேரம் பற்றாமல் தான் போகிறது

OPEN FOR COLLAB✨ #ATfriendshipbgpic
• A Challenge by Aesthetic Thoughts! ✨ 

🤗 Let's connect on Insta. Link in BIO. 🤗

Shanmuga Priya Murugan

ஒவ்வொரு பொழுதிலும் புரியாத புதிராகவே புதியதாய் பூக்கிறான் ஒவ்வொரு நாளும் புதிதாய் புலப்படும் அவன் எழுத்துகளில்

read more
இரகசிய இரசிகை நான்  ஒவ்வொரு பொழுதிலும்
புரியாத புதிராகவே
புதியதாய் பூக்கிறான்

ஒவ்வொரு நாளும்
புதிதாய் புலப்படும் 
அவன் எழுத்துகளில்

Shanmuga Priya Murugan

Good morning Resties! ❤️ Collab on this #rzpictureprompt and add your thoughts to it! 😊 Highlight and share this beautiful post so no one misses it!😍 Don't forget to check out our pinned post🥳

read more
பல நாள் பிடித்து காத்திருந்து
பூத்த  மலரை செடிக்கே
விட்டு கொடுத்தேன்

செடி மலர்ந்து உதிர்ந்து
மண்ணுக்கு ஊண் உயிராகி
மண்ணோடு சேர்ந்தது 

அத்தனை ஆசையும் 
மண்ணொடு மண்ணாகி
மக்கி போகவே

அவ்வளவே இந்த வாழ்க்கை..! Good morning Resties! ❤️ 

Collab on this #rzpictureprompt and add your thoughts to it! 😊 

Highlight and share this beautiful post so no one misses it!😍 

Don't forget to check out our pinned post🥳

Shanmuga Priya Murugan

Hello Resties! ❤️ Collab on this #rzpictureprompt and add your thoughts to it! 😊 Highlight and share this beautiful post so no one misses it!😍 Don't forget to check out our pinned post🥳

read more
ஒருவரின் மேல் 
அலாதி பிரியத்தோடு 
மொத்த அன்பை காட்டி 
அவரிடமிருக்கும்
அத்தனை அன்பையும்
தவணை முறையில் 
வட்டியும் முதலுமாக 
வாங்குவதில் இருக்கிறது
வாழ்வின் ஆக சிறந்த போதை Hello Resties! ❤️ 

Collab on this #rzpictureprompt and add your thoughts to it! 😊 

Highlight and share this beautiful post so no one misses it!😍 

Don't forget to check out our pinned post🥳

Shanmuga Priya Murugan

Let your feelings flow through this background given by Convivial Wings #CWplainBG2014 #convivialwings collabwithcw   #YourQuoteAndMine #tamilum_shanmuvum Collaborating with Convivial Wings

read more
சிதறும் கவனங்களில்
ஞாபக மறதி அதிகரித்து 
வயதாவதை உணர்த்துகிறது  Let your feelings flow through this background given by Convivial Wings

#CWplainBG2014 #convivialwings #collabwithcw     #YourQuoteAndMine #tamilum_shanmuvum
Collaborating with Convivial Wings

Shanmuga Priya Murugan

மையற்ற கிறுக்கல்கள் #படத்திற்கேற்ற_வரிகளை #மையற்றகிறுக்கல்கள் #kirukkalbg4899 #yqkanmani #tamil yqகண்மணி

read more
விழி வழி கதைத்து
மௌனங்களில் கரைந்து
அவனது அதீத அன்பு கரை கடந்து
காதல் மழையாக பொழிகிறது
இடைவெளி அற்று... மையற்ற கிறுக்கல்கள்

#படத்திற்கேற்ற_வரிகளை
#மையற்றகிறுக்கல்கள் 
#kirukkalbg4899
#yqkanmani
#tamil
#yqகண்மணி

Shanmuga Priya Murugan

மையற்ற கிறுக்கல்கள் #படத்திற்கேற்ற_வரிகளை #மையற்றகிறுக்கல்கள் #kirukkalbg4896 #yqkanmani #tamil yqகண்மணி

read more
சிறகிருக்கும் பறவையை கூண்டில் அடைத்தும்
சிறகில்லா பெண்ணை வீட்டில் முடுக்கியும்
இருவரையும் ஒன்றாக்கி விடுகின்றனர்  மையற்ற கிறுக்கல்கள்

#படத்திற்கேற்ற_வரிகளை
#மையற்றகிறுக்கல்கள் 
#kirukkalbg4896
#yqkanmani
#tamil
#yqகண்மணி

Shanmuga Priya Murugan

மையற்ற கிறுக்கல்கள் #படத்திற்கேற்ற_வரிகளை #மையற்றகிறுக்கல்கள் #kirukkalbg4878 #yqkanmani #tamil

read more
நிரந்திரமில்லாத வாழ்க்கையில்
நிழலை பிடிக்க துடிக்கும் குழந்தையாக
நிரந்தரமான உன் உறவை தேடி 
நிலைத்து நிற்கும் உன் அன்பிற்கு
நித்தமும் ஏங்க வைக்கிறாய் மையற்ற கிறுக்கல்கள் 

#படத்திற்கேற்ற_வரிகளை

#மையற்றகிறுக்கல்கள் 
#kirukkalbg4878
#yqkanmani
#tamil
loader
Home
Explore
Events
Notification
Profile