Nojoto: Largest Storytelling Platform

Best மூன்று_வரியில்_கவிதை_13 Shayari, Status, Quotes, Stories

Find the Best மூன்று_வரியில்_கவிதை_13 Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos abouttable of 13 to 20, 13 november 2023 grahan time in india in hindi, march the 13th, november the 13th, 1337x to,

  • 7 Followers
  • 8 Stories

Deepa Deepa

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மூன்று வரியில் ஹைக்கூ ... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #மூன்று_வரியில்_கவிதை_13 #இக்கால_புலவர்கள்_குழு

read more
நீயும் நானுமாய் 
இணைந்து நாம் ஆகி
இணை பிரியாமல் இருப்போம்... இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மூன்று வரியில் 
ஹைக்கூ ...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#மூன்று_வரியில்_கவிதை_13
#இக்கால_புலவர்கள்_குழு

கிருஷ்ண சங்கர்

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மூன்று வரியில் ஹைக்கூ ... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #மூன்று_வரியில்_கவிதை_13 #இக்கால_புலவர்கள்_குழு

read more
மௌனத்திற்கு பரிசாக
மொத்த உரையாடல்...
முத்த உரையாடல்..!!
 இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மூன்று வரியில் 
ஹைக்கூ ...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#மூன்று_வரியில்_கவிதை_13
#இக்கால_புலவர்கள்_குழு

Shankar K

Kalai Ashok

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மூன்று வரியில் ஹைக்கூ ... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #மூன்று_வரியில்_கவிதை_13 #இக்கால_புலவர்கள்_குழு

read more
நிலவின் மீது மோகம் கொண்ட நீர் கரை புரண்டோடியாது ஆரத்தழுவியது அவளின் முழு அழகை பௌர்ணமி நிலவாக வைகறையில்  இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மூன்று வரியில் 
ஹைக்கூ ...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#மூன்று_வரியில்_கவிதை_13
#இக்கால_புலவர்கள்_குழு

Muralidharan P

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மூன்று வரியில் ஹைக்கூ ... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #மூன்று_வரியில்_கவிதை_13 #இக்கால_புலவர்கள்_குழு

read more
தீயில் வெந்து போ 
எப்பொழுதும் கரைய மாட்டாய் 
செங்கல்லை போல்.
 இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மூன்று வரியில் 
ஹைக்கூ ...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#மூன்று_வரியில்_கவிதை_13
#இக்கால_புலவர்கள்_குழு

கவி. இறைநேசன்

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மூன்று வரியில் ஹைக்கூ ... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #மூன்று_வரியில்_கவிதை_13 #இக்கால_புலவர்கள்_குழு

read more
வடித்த கவிதையில்
உன்னை தேடினேன் அதில்
வரிகளாக நீ இருந்தாய் .. இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மூன்று வரியில் 
ஹைக்கூ ...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#மூன்று_வரியில்_கவிதை_13
#இக்கால_புலவர்கள்_குழு

Doctor Selvaraj

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மூன்று வரியில் ஹைக்கூ ... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #மூன்று_வரியில்_கவிதை_13 #இக்கால_புலவர்கள்_குழு

read more
புதிய நட்புகளின்
பேரழகுப் பூங்கா
முதியோர் இல்லம். இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மூன்று வரியில் 
ஹைக்கூ ...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#மூன்று_வரியில்_கவிதை_13
#இக்கால_புலவர்கள்_குழு

Doctor Selvaraj

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மூன்று வரியில் ஹைக்கூ ... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #மூன்று_வரியில்_கவிதை_13 #இக்கால_புலவர்கள்_குழு

read more
தொடர்பு எல்லைக்குள்
தொடர்ந்து இருக்கும் ஒரே நபர்
கடவுள். இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மூன்று வரியில் 
ஹைக்கூ ...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#மூன்று_வரியில்_கவிதை_13
#இக்கால_புலவர்கள்_குழு

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile