Find the Best Raji Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutsexy ke liye ladki ko raji karne wale shayri, avichal singh raji, tujhse raji hai khuda, ladki ko sex ke liye kaise raji kare, bhabhi ko sex ke liye kaise raji kare,
Rajeshwari Thendapani
எனக்கு வலித்தால் நான் பெறுத்துக்கொள்ள தயாராய் இருக்கிறேன் ஆனால் என்னவன் என் வலியை பெறுத்துக்கொள்ள முடியாமல் கண்ணீர் வடிக்கிறான் #கண்ணீர் #வலி #காதல் #Raji'$lovequotes #yqraji #yqkanmani
#கண்ணீர் #வலி #காதல் #Raji'$lovequotes #yqraji #yqkanmani
read moreRajeshwari Thendapani
என் கன்னங்கள் நின் இதழ்பதித்து சிவந்ததைவிட உனை பார்த்ததும் நாணக் குருத்துகள் தழைத்துச் சிவந்துதானே அதிகம் #picture credit bharathi #நாணம் #அவனின் அவள் #Yq kanmani #yq tamil #Raji'$quotes
Rajeshwari Thendapani
பிறந்தவீட்டு மெத்தை மாடியில் அமர்ந்து பல புத்தங்களை புரட்டிய நியாபகங்கள் வந்தென்னை ஆட்கொள்கிறது அதற்கெல்லாம் உயிரோட்டம் கொடுத்துக் கொண்டிருக்கிறேன் பல நாள்கழித்து புத்தகமும் நானும் எங்களிருவர்க்கே உரித்தான மொழியில் பேசிக் கொண்டிருக்கிறோம் என் வாசிப்பு பயணம் ஆரம்பமான இடத்தில் #my fav place for reading #வாசிப்பு #நியாபகங்கள் #நினைவலைகள் #Yq tamil #yq kanmani #Raji'$ quotes
Rajeshwari Thendapani
நேரம் பின்னோக்கிச் சென்றிட நானும் சற்று பின்னோக்கினேன் சின்னஞ்சிறு குழவியாய் அன்னையவள் மடியிலும் தந்தையவன் தோள்களிலும் வளர வளர என் பாதத்தால் எங்களுரை அளந்தவள் சுற்றித்திரிந்த வண்ணத்துப்பூச்சி நான் பருவமெய்தும் முன் ஓடி விளையாண்ட தெருக்களை பாவித்து பார்க்கிறேன் என் பாதம் பதியாமல் வாடிக்கிடக்கும் அந்த வரட்சியை... மீண்டும் அதை உயிர்திட செய்தேன் நேரத்தையும் காலத்தையும் பின்னோக்கி பார்த்திட #நேரம்பின்னோக்கி #yq tamil #yq kanmani #Raji'$ quotes
Rajeshwari Thendapani
சிவகாமியின் செல்வனிவன் கல்வி கண்திறந்த கடவுளிவன் பாமரன்களிடையே படிக்காத மேதையிவன் படிக்காமலே பலரை படிக்க வைத்த மாமேதையிவன் விருதுநகரில் பிறந்திட்ட கருப்பு சிங்கமிவன் தமிழ்நாட்டை ஆண்ட தங்கமிவன் மதிய உணவு திட்டத்தையளித்த பாரியின் செல்வனிவன் அணை கட்டி எங்களை காத்த காவலனிவன் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திட்ட மாமனிதனிவன் #காமராசர் பிறந்த நாள் #பிடித்தமான தலைவர் #Yq tamil #yq kanmani #Raji'$ quotes
Rajeshwari Thendapani
பெண்ணே உனக்குத்தான் எத்தனை கற்பனைத் திறன் இல்லாததையும் இருக்கிறதாய் கற்பனை செய்து கொண்டு கற்பனையுலகில் வாழ்கிறாயே உனை பாராட்டுவதா இல்லை அய்யோ பாவம் என்று அனுதாபம் கொள்ளவாயென்று சற்றே குழம்பித் தவிக்கிறேன் #கற்பனை #வாழ்க்கை #Yq கண்மணி #Yq தமிழ் #Raji'$ quotes
Rajeshwari Thendapani
I won't forgive you For your mistakes easily You want to be entreated You've to realize ur own mistakes I'll wait till you research the fact That's all becz of ur misunderstanding If I forgive,you may consider me easily Usually I won't commit the mistakes Your longings for me may extend this time Becz of my craziness on you😘 #forgiveness #longings #craze #yq baba #yq didi #Raji'$quotes
Rajeshwari Thendapani
காணவில்லை தேட முயற்சிக்கவும் இல்லை தொலைந்த இதயம் அவனிடத்தில் பாதுகாப்பாய் இருப்பதால் #இதயம் #காதல் #அவனின் அவள் #Yq kanmani #yq tamil #Raji'$quotes
Rajeshwari Thendapani
சேமித்து வைக்கிறேன் நீ கொடுத்த முத்தத்தை ஒவ்வொன்றாய் என் இதய உண்டியலில் நமக்கிடையே வரும் சிறுசிறு சண்டைகளையும் சமாதானம் செய்துகொள்ள உபயோகிக்கும் தற்காப்பு ஆயுதமாக #சேமித்துவைக்கிறேன் #அவனின் அவள் #Yq kanmani #yq tamil #Raji'$ quotes